தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் உடன்
Suresh N.
@# பாவணர் ,தமிழர் வரலாறு நூலில்..
தேய் - தேய்வு. தேவு =
1. தெய்வம் (பிங்.) "நரகரைத் தேவுசெய் வானும்" (தேவா. 699:2).
2. தெய்வத் தன்மை.
தேவு - தேவன் = கடவுள்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" (திருமந்.104).
தேவன் - வ. தேவ.
தேய்வு - தெய்வு - தெய்வம் =
1. வணங்கப்படும் பொருள். "தெய்வ முணாவே" (தொல்.பொருள்.18).
2. தெய்வத் தன்மை.
3. தெய்வத்தன்மையுள்ளது.
4. கடவுள்.
5. கடவுள் ஏற்பாடு, ஊழ்.
தெய்வம் - வ. தைவ.
தேய் என்னும் மூலத்திலுள்ள யகரமெய், தெய்வம் என்னுஞ் சொல்லிலு மிருத்தல் காண்க.
+++++++++
குறிஞ்சி நிலத்தார், 'தெய்வம்தீவடிவினது' அல்லது தீயொத்தது என்னுங்கருத்தின
ரேனும், தெய்வம் அல்லது தேவன் என்பது பொதுப்பெயராகிவி
ட்டதனால், தீயைப்போற்சிவந்தவன் என்னுங் கருத்தில் தம் தேவனைச்
# சேயோன் என்றனர்.
அவன் தம்மைப்போல
# மறவனாயிருக்க வேண்டுமென்று கருதி, # மறத்திற்குச்சிறந்த இளமைப் பெயரால்
அவனை முருகன் என்றனர்.முருகு இளமை. அழகு என்பது அதன் வழிப்பொருள்.
(மறம்சிறந்த=இளம
ை=முருகு=அழகு)
தம்படைக்கலமாகிய வேலை யேந்தியும், குறிஞ்சிக்குரிய கடப்ப மாலையை
யணிந்தும் இருப்பதாகக் கருதி,வேலன் என்றும் கடம்பன் என்றும்
இருபெயர்சேர்த்தனர்.
மேலெழுந்து விண்ணுலகஞ் செல்லவுதவுமென்று கருதி, குறிஞ்சிக்குரிய அழகிய
பெரும்பறவையாகிய மயிலை முருகனுக்கு ஊர்தியாகக்கொண்ட
னர். அவன் பிற பெயர்களும் இயல்களும்செயல்களும், என் தமிழர் மதம் என்னும்
நூலில்விளக்கப்ப
ெறும்....
@# பாவாணர் ....
+++++++
இனி கீழ் உள்ள சில கருத்துகள் என் தனிப்பட்ட கருத்து...
தமிழர் வரலாறு நூலில் தமிழ் கடவுளான # போர் கடவுள் முருகனை பற்றிய #
பாவணரின் முன்னுறை மேலே நான் பதிவிட்டிருப்பது...
போர் என்றாலே,
மறவன்,தேவன் என்ற சொல்தான் போல...
குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரியும் பாலை என்பதையும் (அதாவது
பாலை குறிஞ்சியிலும் உண்டு, முல்லையிலும் உண்டு) கொற்றவை மைந்தன் முருகன்
எனப்படுவதையும், முருகன் போர் கடவுள் என்பதையும், பாவணரின்
இம்முன்னுறையில் மறவர்,தேவர் என விளக்கப்படுவதையும் என்னி மகிழ்கிறேன்...
தமிழன் சுரேஷ் அகமுடையார் தேவர் ...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக