திங்கள், 9 அக்டோபர், 2017

நீட் தேர்வு மூலம் இடம்பெற்றோர் சென்ற ஆண்டுடன் ஒப்பீடு பெரிய மாற்றம்

Mathi Vanan
பாசக தமிழிசையின் நீட் வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு நடுவே,
தினமணி, மாலன், பத்திரி, சுமந்த் போன்ற பிராமண வெறியர்களின் போலி நீட்
பிரச்சாரத்துக்கு நடுவே..
இன்னொரு புள்ளி விவரம்..அரசு ஒதுக்கீட்டில்..
1) 3500 மொத்த மருத்துவ இடங்களில்,
சிபிஎஸ்இ மற்றும் ஓராண்டு நீட் பயிற்சி பெற்றோர் சென்ற ஆண்டு பெற்ற
இடங்கள் 30, இந்தாண்டு அபகரித்த இடங்கள் 2300..
2) 3500 மொத்த மருத்துவ இடங்களில் தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் பெற்ற
இடங்கள் சென்ற ஆண்டு 3470. இந்தாண்டு 1200..
3) 3500 மொத்த இடங்களில் அரசு பள்ளி மாணவர்கள் பெற்ற இடங்கள் சென்ற ஆண்டு
38.. இந்தாண்டு 5..
4) 3500 மொத்த இடங்களில் அண்டை மாநிலத்தில் வாழ்ந்து தமிழ்நாட்டு
குடிவாழ் சான்று பெற்று மருத்துவம் படிக்க நுழைந்தோர் சென்ற ஆண்டு 0.
இந்தாண்டு 425.
அடுத்தடுத்து எல்லா படிப்புகளிலும் இந்திய அரசின் நீட் நுழையும் நிலையில்..
இன்னும் தமிழ்நாட்டு மக்கள் தூங்கினால் தங்கள் பிள்ளைகள் கல்விக்கு தாமே
கொள்ளி வைத்தது போலாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக