கந்தசாமி Gangatharan
ஆனந்த விகடனுக்கும் செருப்பால் அடிக்கவேண்டும்!
"ஆனந்த விகடன் சொன்ன வேலையை செய்து கொடுத்தேன். ஏனெனில் எனக்கு ஆனந்த
விகடன் மேல் பெரிய மரியாதை உண்டு. பெண் போராளிகள் தொடர்பில் எழுதிய
கட்டுரைக்கு நான் மனவருந்துகிறேன். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு
கேட்கிறேன். அக்கால பகுதியிலையே அதற்காக நான் மன்னிப்பு கேட்க
விரும்பினேன். ஆனால் அதற்கு ஆனந்தவிகடன் அனுமதி அளிக்கவில்லை. தாம்
அதற்கான விளக்கத்தை கொடுப்பதாக எனக்கு தெரிவித்தார்கள்.
நான் அந்நேரம் ஆனந்த விகடனில் பணியாற்றிக்கொண்டு இருந்ததால் ,
நிறுவனத்தின் சில ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை இருந்ததால்
, நான் அதற்கு கட்டுப்பட்டேன்".
- அருளினியன்.
அவர் போராளியா என்றுகூட எனக்குத் தெரியாது – விகடன் சொன்னதைச் செய்தேன் –
தொலைபேசி ஊடாகவே கதைத
vakeesam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக