முஹம்மது பாரிஸ்
கிறிஸ்தவர்கள் "அல்லாஹு அக்பர்" சொல்வதில்லையா? "அல்லாஹ்" என்பது, அரபு
மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல்...!
அதனால், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும், அரபு மொழி பேசும்
கிறிஸ்தவர்களும் அல்லாஹ் என்று தானே சொல்வார்கள்?
அரேபியர்கள் மட்டுமல்ல, இத்தாலிக்கு அருகில் உள்ள மால்ட்டா தீவை சேர்ந்த
கத்தோலிக்கர்களும், தமது மொழியில் அல்லாஹ் என்று தான் சொல்வார்கள்...!
கிறிஸ்தவ அரேபியர்கள் அல்லாஹு அக்பர் மட்டுமல்ல, "அல்ஹம்திலுல்லாஹ்",
"மாஷா அல்லாஹ்", "இன்ஷா அல்லாஹ்" போன்ற வார்த்தைகளையும்
பான்படுத்துவார்கள். அல்லாஹ் என்ற சொல் எப்போதும் மதத்தோடு சம்பந்தப்
பட்டதல்ல...!
தமிழர்கள் பேச்சு மொழியில் "கடவுளே!" என்று வியப்புத் தெரிவிப்பது போல,
அரேபியர்கள் "அல்லாஹ்!" என்று சொல்லிக் கொள்வார்கள்...!!
உண்மையில், அறியாமை தான் உலகில் பல பிரச்சினைகளுக்கு மூல காரணம். ஒருவர்
படித்து பட்டம் பெறுவதால் அறிவு வந்து விடுவதில்லை. மேற்குலகில் வாழும்
மக்கள் எல்லோரும் அறிவாளிகளும் அல்ல. தீவிர வலதுசாரிகளும், இனவாதிகளும்,
மக்களின் அறியாமையை தமது அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்
கொள்கிறார்கள். அதில் அல்லாஹ் பற்றிய தவறான புரிதலும் ஒன்று....!!!
Aathimoola Perumal Prakash
அரபியில்தான் தொழவேண்டும் என்று புனிதநூலில் ஆதாரம் காட்டினால் ஒரு
லட்சம் பரிசு அறிவித்த தமிழினத்து இசுலாமியர் எனக்குத் தெரியும்.
ஒருவரும் தக்க பதில் அளிக்கவில்லை.
நபி பெருமான் தொழுததுபோல போல தொழவேண்டும். அவர் அரபியில் தொழுதார் என்று
மழுப்பினார்கள்.
அவர் குழந்தையை வைத்துக்கொண்டே தொழுததாகக் கூட குறிப்பு உள்ளது.
ஆக இசுலாம் தாய்மொழியில் தொழவும் பெயர்வைக்கவும் எந்த தடையும் கூறவில்லை.
Karthick Kanniyakumari Thamizhan
மலபார் முசுலிம்கள் அல்லா வை விட 'படச்சோன்' ஐ கூடுதல் பயன்படுத்துவது போல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக