ஞாயிறு, 8 அக்டோபர், 2017

நீட் மூலம் வெளிமாநில ஆக்கிரமிப்பு விவாதம் தமிழகம் மாநில மாணவர்கள் பின்தங்கினர்

Joseph Rajarajan
நீட் தேர்வை எதிர்த்து வெற்றிகொள்ள முடியாது. சட்டரீதியிலும் முடியாது.
அதுக்கு பல காரணம் இருக்கு. அது ஒருபக்கம் இருக்கட்டும். நாம என்னா
செய்கிறொம்..
நீட்டை எதிர்த்து பதிவுசெய்யப்படு
ம் பதிவுகளில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லை. வரலாறு மறைக்கப்படும் என்று பல
பதிவுகள் வருது.. நீட் தேர்வுக்கும் வரலாற்றுக்கும் தொடர்பு இல்லைனு
சொன்னாலும் கேக்க மாட்டேங்குது.
ஸ்டேட் போர்டுக்கு 2200 இடம்.. CBSEக்கு 1300 இடம்.. இதனால் அநீதியாம்.
நீட் தேர்வே இப்பத்தான் நடந்தது. இன்னும் சேர்க்கை ஆரமிக்கவே இல்லை. இது
எப்பிடி கண்டுபுடிச்சாங்க தெரியல..
நீட் தேர்வில் ஒரே ஒரு பிரச்சனை தான். அது மாநில உரிமையை பறிக்கும்.
மேலும் இந்த ஆண்டே அமுல்படுத்தினால் போதிய தயாரிப்புகள் செய்ய முடியாத
மாணவர்கள் வாய்ப்பை இழப்பார்கள். இதன் அடிப்படையில் எதிர்க்கலாம்.
மானவர்களை பொருத்தவரை.. சமூகநீதி மறுப்பு என்பது நீட் தேர்வால் புதிதாக
வரவில்லை. பல காலமாகவே திருச்செங்கோடு பிராயிலர் பள்ளி மாணவர்களும் CBSE
மாணவர்களும் தான் மருத்துவ இடங்களை ஆக்கிரமித்து வந்திருக்கிறார்கள்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிதாக எந்த பாதிப்பும் வந்துவிடவில்லை.
இன்னும் சொல்லப்போனால் ஆங்கில அறிவு இல்லாமலேயே ஒரே தேர்வில் தேர்ச்சி
பெற்றால் போதும் அவர்கள் மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கும். இது தான்
உண்மை.

 Packiarajan Sethuramalingam
இப்படி தான் பண மதிப்பிழப்பை ஆதரித்தீர்கள். நன்மைக்கே என்றீர்கள். பின்
என்ன ஆனது.. வித்தியாசமாக பேச வேண்டும் என்பதற்காக பேசி பிறகு
மாற்றிக்கொள்ளும் நிலைக்கு வரும் ஒருசாரார் இருக்கிறார்கள். அதில்
நீங்களும் இணைந்துவிட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.

Arul Grace
நீட் தேர்வால் தமிழ்நாட்டு மருத்துவ கல்லூரியில் நுழையும் முதல்
பட்டியலின் மாணவர்களின் சில பெயர்கள்...
முகேஷ் கன்னா
ஜோனா ராய்
அனஷ்ஷா ஜகோப்
மனஸ் தாஸ்
அருஷி அகர்வால்
அகன்ஷா மேத்தா
ரானா மஞ்சி
காத்யாயனி கோஸ்வாமி
சேடன்
விக்ரம் ஷில்ஜி
விஸ்வத் குப்தா
அனுமா குருப்
சம்சச்சி ராய்
ஜோ நாய்க்
அன்ஸா சரசாஜி
ஷ்ரியோ பானர்ஜி
கோகுல் நாயர்
அபிஷேக் மேனன்
மனசா மேனன்
ஆமாம் நம்ம மீன்காரம்மா பொண்ணு கவிதா
நாட்டார் அண்ணாச்சி பையன் மணி
லாரி ட்ரைவர் முத்து அண்ணே பையன் சுரேஷ் லாம் என்ன ஆனாங்க ?....

Sundarapandian Joseph
Rajan simple logic....education should be free right? Only govt can
give free edu....so NEET should be based on govt syllabus...but it is
in CBSE syllabus which is taught only in private schools....this is
the issue
பிடித்திருக்கிறது · 3 · புகாரளி ·
இன்று, 07:53 AM
சீனி. மாணிக்கவாசகம்
Wrong info brother...
NEET is not based on CBSE syllabus alone.
Its a mixture of various State Boards and Central Board syllabuses
பிடித்திருக்கிறது · புகாரளி ·
இன்று, 07:55 AM
சீனி. மாணிக்கவாசகம்
தமிழ்நாடு மாநில கல்வித் திட்டங்களில் படித்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு,
தமிழ்நாடு தனி மருத்துவ சேர்க்கை சட்டம், இவை இரண்டையும் மத்திய அரசு
சட்டமாக அங்கீகரிக்க வேண்டும். அங்கீகரித்தால், நீதிமன்றங்களுக்கு அங்கே
வேலை இல்லை....
இதை எந்த அரசியல்வாதியும் சொல்ல மாட்டான், எந்த அரசியல் கட்சியும் சொல்லாது...
பிடித்திருக்கிறது · புகாரளி ·
இன்று, 07:57 AM
Sundarapandian Joseph
சீனி. மாணிக்கவாசகம் bro.....I think tn govt created a law for 85%
reservation for state board students....which was shot down by Supreme
Court...
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
இன்று, 08:26 AM
Sundarapandian Joseph
I think Tamil questionnaire is based on state board syllabus...but
English is purely from cbse....because English question paper is same
across India....this is what I think....let me know if I am wrong
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
இன்று, 08:27 AM
Joseph Rajarajan
Neet is not necessary.. no doubt on that. But centre has the control
over nations education and it is not with the state govt. Now they are
coming up with a regulation. We don't have much choice.. now.. lets
get into the business.. whats the deviation from CBSE and Stateboard
syllabus? the point of concern is only with science and Maths. What if
the state board syllabus in science and maths matches or excels the
CBSE syllabus? then it gets normalized right?
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
இன்று, 08:46 AM
Sundarapandian Joseph
First have a transition syllabus for starting from 6th then the
current 6th standard students face the NEET....
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
இன்று, 08:48 AM
Joseph Rajarajan
Sundarapandian Joseph thats what i say.. either dont regulate.. or
regulate it properly giving ample time for the students to prepare
themselves. We can still see this as an opportunity. several students
from TN going to russia and philippines to study medicine. they can
benefit from colleges based in India. We have so many of our students
going to bits pilani. why not a good medical college in mumbai, delhi
or elsewhere?
பிடித்திருக்கிறது · 1 · புகாரளி ·
இன்று, 08:51 AM
சீனி. மாணிக்கவாசகம்
Yes Sundarapandian Joseph.. That's what I'm also referring to...
Those laws has to be approved and amalgamated...
பிடித்திருக்கிறது · புகாரளி ·
இன்று, 09:07 AM
சீனி. மாணிக்கவாசகம்
Syllabus is not a problem brother, even if its from other boards, coz,
the competition is for state students within the state only...
பிடித்திருக்கிறது · 2 · புகாரளி ·
இன்று, 09:08 AM
சீனி. மாணிக்கவாசகம்
சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் என்பதே சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்திற்கு
நிகரானது, அல்லது, அதைவிட சிறந்தது தான் சகோ Joseph Rajarajan &
Sundarapandian Joseph...
பள்ளிகள் நடத்தப்படும் முறைகளிலும், தேர்வு முறைகளிலும் தான் வேறுபாடு
இருக்கிறது...

Saravanan Alagesan
எனக்கு இங்கே (கப்பலில் இணைய வசதி குறைவு ) கிடைத்த தகவல்களை சற்று
பதறாமல் விளக்குங்கள் அண்ணன்களே !!
முதலில் தேர்வில் மோத்தம் 3534 இடங்கள்
இதில் 2224 இடங்கள் (63/) ஸடேட் போர்ட் மாணவர்கள்
 சரியா அடுத்து 1310 இடங்கள் சிபிஎச்சி மாணவர்கள் (37/).

 அதாவது ஸடேட் போர்ட் மாணவர்கள் 90% அவர்கள் பெற்றதோ 63%.
 அதே சிபிஎச்சி மாணவர்கள் 10% அவர்கள் பெற்றது 37%.

சரி அப்படி என்றால் இந்த விவரங்கள் படி 90/ கலந்து கொண்டவர்கள் முதல்
வருடத்திலேயே 27/ சதவிகித இடத்தை சிபிஎச்சி மாணவர்களிடம் தொலைத்து
விட்டுள்ளனர் !!

சரி படிப்பின் தரத்தை உயர்த்துங்கள் என்றாலும் அனைவருக்குமான
கேள்வித்தாளும் வேறு வேறு என்பதால் எது இலகு எது கடினம் என்பதில் சிக்கல்
இருக்கவே கூடும்
அடுத்து (முதல் 500 இடங்களில் )2016 ல் ஓசி பெற்றது 7 சதவிகிதம்
2017 ல் 26 சதகிவிகிதம் !!
 இப்ப அந்த 27 / சதவிகித்த்தில் நாம் சிபிஎச்சி என்ற பெயரில் 18
சதவிகித்த்த கொடுத்திருக்கோம் !!
அடுத்து எஸ்ஸி போன வருடம் 4 சதவிகிதம் இந்த வருடம் 7 சதவிகிதம் அதாவது
எச்சி மேலும் 3 சதவிகித இடங்களை பெற்றுள்ளனர் ,
அடுத்து பிசி இவன் தான் முழசா தோத்திருக்கான் போன வருடம் 68 சதவிகிதமும்
இந்த வருடம் கிட்டத்தட்ட 50 சதவிகிதமும் பெற்று 18 சதவிகிதம்
தோற்றுள்ளான் .
இப்ப இதை நியாயமாக விளக்குங்கள்
மாற்று கருத்து இருந்தால் நாம் புரிந்து கொள்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக