மாதவிடாயைப் பற்றி பைபிள்???
இஸ்லாமியர்களின் எண்ணங்களுக்கு ஓர் அளவே கிடையாது……! விளக்கம் தருவதற்கு
அழகாக விளக்கம் தருவார்கள்….! இது பற்றி நான் பெரிய விளக்கம் தர
தேவையில்லை. அவர்கள் இது பற்றியும் எழுதியுள்ளதால் இத்தலைப்பும் எனக்கு
தவிர்க்க இயலாகி விட்டது…..! அதிலும் இஸ்லாமியர்களின் விவாதத்தில்
கிறிஸ்தவர்களிடம் இது குறித்து கிண்டலடிப்பதும் இஸ்லாமியர்களுடைய
வழக்கம்…..!
வேதாகமத்தில் தரப்பட்ட வசனத்திற்கு எப்படி விளக்கம் இஸ்லாமியர்கள்
தருகின்றார்கள் என்பதை நீங்களே வாசித்துப்பாருங்கள்……
மாதவிடாய் என்பது பெண்களுக்குஇயற்கையாக ஏற்படக்கூடிய உபாதை.மாதவிடாய்
காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு
ஏற்கிறது. ஆனால் பைபிள்மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றிக் கூறுவது
என்ன தெரியுமா?
சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள்
விலக்கமாயிருக்க வேண்டும்.அவளைத் தொடுகின்ற எவனும் சாய்கால மட்டும்
தீட்டுள்ளவனாயிருப்பான். அவள்விலக்கமாயிருக்கையில் எதின் மேல்படுத்துக்
கொள்கிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ, அதெல்லாம் தீட்டாகும். அவள்
படுக்கையைத் தொடுகிற எவனும் தன்வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக
வேண்டும். சாயங்கால மட்டும்அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள்
படுக்கையின் மேலாகிலும் அவள்உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த
எதையாகிலும் தொட்டவன் சாயங்காலமட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன்
அவளோடு படுத்துக் கொண்டதும் அவள்தீட்டு அவன் மேல் பட்டது முண்டானால் அவன்
ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான்.அவன் படுக்கிற எந்தப் படுக்கையும்
தீட்டுப்படும். (லேவியராகமம் 15:19,24 )
இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய்பற்றி பைபிள்
இப்படிக்கூறுகிறது.தேவைப்படும் போது பெண்களை அனுபவித்துவிட்டு ‘அந்த”
நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதைஅறிவுடைய எவரேனும் ஏற்க
முடியுமா? அவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும்
தீட்டு, அந்தப் பொருட்களைத் தொட்டவனும் தீட்டு, அவன் எதையாகிலும்
தொட்டால் அதுவும் தீட்டுஎன சங்கிலித் தொடர்போல் தீட்டு. இதை விடப்
பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க
முடியும்?”அந்த”நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு
ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக் கூட
கர்த்தர் உணரவில்லையா? கிறித்தவப் பெண்களே! இது உங்களைச்சிந்திக்கத்
தூண்டவில்லையா? கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது
அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா? மேலும் கிறித்தவ உலகில்
எந்தக்கிறித்தவராவது இதைக் கடைப்பிடித்துஒழுக முடியுமா? மொத்தஉலகத்தாலும்
நிராகரிக்கப்படத்தக்க இந்தப் போதனையைக் கர்த்தர் நிச்சயமாகச்
சொல்லியிருக்க முடியாது. பெண் இனத்தை இழி பிறவியாக
நம்பியவர்களின்கற்பனையில் தான் இது போன்ற கருத்துக்கள் உருவாயிருக்க
முடியும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி பெரிதாக விளக்கம் கொடுத்திருக்கின்றார்களே…..! கீழுள்ள இந்த குர்
ஆன் வசனத்திற்கும் இப்படி விளக்கம் கொடுக்கலாமா?????? அல்லது கீழுள்ள
குர் ஆன் வசனத்தின் விளக்கம் என்ன?????? இஸ்லாமியர்களே சிந்திப்பீர்….!
மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர்
உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும்
விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள்
தூய்மையடைந்த பின் (மாதவிடாயின் பின்) அல்லாஹ் எப்படி
கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; (குர் ஆன்
2:222)
இதை விடப் பெண்ணினத்தை இழிவு செய்யும்கொடுமை வேறு
என்னஇருக்கமுடியும்?”அந்த”நாட் களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத
அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்
கூட கர்த்தர் உணரவில்லையா? இது தான் இஸ்லாமியர்களுடைய வாதம்…..!
அப்படியானால் மேலுள்ள குர் ஆன் வசனத்தின் பொருள் என்ன?

என்னஇருக்கமுடியும்?”அந்த”நாட்
அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக்
கூட கர்த்தர் உணரவில்லையா? இது தான் இஸ்லாமியர்களுடைய வாதம்…..!
அப்படியானால் மேலுள்ள குர் ஆன் வசனத்தின் பொருள் என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக