Mathi Vanan
ஆபரேசன் தாமரை..
1) ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ். தினகரன், பாசக அனைவருக்குள்ளும் ஒப்பந்தம் உள்ளது.
2) தினகரன் ஆட்சியை கலைக்க மாட்டார்.
3) சசிகலாவை சொத்து குவிப்பு வழக்கில் விடுவித்தவுடன் சசி அணி விலகி விடும்.
4) பாசக அதிமுக எம்.எல்.ஏ க்கள் அனைவரையும் கைப்பற்றி உள்ளது. பாசக வில்
இணைந்தால் மக்களிடம் செல்வாக்கை குறைக்கும் என்பதால் அதிமுக விலேயே
இருப்பர்.
5) பாசகவுக்கு அதிமுக வலுவாக இருப்பது தேவைப்படும். ஏனெனில் ஜெயா பிம்பம்
செத்தபின் அதிமுகவும் செத்தது. அதை இன்னும் உயிரோடு இருப்பதுபோல், காட்ட
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், தினகரன் என அறிக்கை புலிகள் தேவைப்படுவர்.
6) பாசக தன் பினாமி அதிமுக வை வைத்து இன்னும் ஓராண்டுக்கு ஆட்சி
செய்யும். இந்திய ஒன்றியத்தின் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றும்.
7) பாசக மக்களவைத்தேர்தலுக்கு முன்னேயே அதிமுக ஆட்சியை கலைக்கும். ஆனால்
அது பாசக கலைத்தது போல் இருக்காது. கோஷ்டி பூசலால் கலைந்ததாக இருக்கும்.
8) பாசக அதிமுக கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ளும்.
9) மக்களை குழப்ப பல கட்சிகள் உருவாகும். ரஜினியும் பாசக பணத்தில்
தனிக்கட்சி ஆரம்பிப்பார்.. சில தமிழர் கட்சிகளும் பணத்தை வாங்கி கொண்டு
தனித்தே போட்டி அல்லது உப்புமா கூட்டணி அமைக்கும்.
10) மின்னணு எந்திர மோசடியோடு பாசக 100 எம்.எல்.ஏக்கள், அதிமுக 70
எம்.எல்.ஏக்கள் வென்றதாக சொல்லப்படும். பாசக ஆட்சி அமையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக