ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பெருமாள் கோவில் நடைமுறைகள் தமிழ்மொழி வைணவம் கோயில்

Aanandh Padmanaban Jeya Kumar பெருமாள் கோவிலில் பாருங்க தினமும்
காலையில் திருபள்ளி எழுச்சி..திரு பலலண்டு...திருப
்பாவை தான்...மலையில் திவ்விய பிரபந்தம் தான்.........பெருமாள் புறப்பாடு
என்றாலும் முதலில் செல்லுவது திவ்விய பிரபந்தம் தான் சொல்லுபவங்க தான்
அப்பறம் தான் பெருமாள்..பெருமாளூக்கு பின்னால் தான் வேதம்
சொல்லுபவங்க..............தேந்தமிழ் இருக்க எதுக்கு தளபதியாரின்
வாரிசுகள் நடத்துக் பள்ளிகளில் ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் சொல்லி
தராங்க...தமிழில் மாணாக்கர்கள் பேசினால் ரூபாய் ஐநூறு அபராதமாமே.
...............
....................ஜெய குமார் மேலெ பதில் சொல்லி விட்டென்...பார்த்து
படித்து விட்டு மேலெ போகலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக