*GST Boilings*
GST வரியால் கொங்கு மண்டலத்தில் அம்பேலான இரண்டு தொழில்கள்.
ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் லாரிகளுக்கு பாடி கட்டும் தொழில்.
இன்னொன்று கோவையில் நடக்கும் கிரைண்டர் உற்பத்தி தொழில்.
இந்தியாவிலேயே மிகப்பெரிய பாடி கட்டுமானம் நடைபெறும் இடம் நாமக்கல். 1000
க்கும் மேற்பட்ட ஒர்க்ஸ் ஷாப்புகள் இருக்கின்றன, மாதத்திற்கு 500
லாரிகளுக்கு மேல் ஆர்டர்களை பெற்று வந்த தொழில், GST வரிவிதிப்பிற்கு
பிறகு இப்போது 50 ஆர்டர்கள் கூட இல்லாமல் சரிந்திருக்கிறது, கிட்டத்தட்ட
இரண்டு லட்சம் பேர்வரை வேலைவாய்ப்பு பெற்றுவந்த இந்த தொழில் GST
கொண்டுவரப்பட்ட ஒன்றரை மாதத்திற்குள் இந்த நிலைமை என்றால் இவர்களின்
எதிர்காலம் என்னெவென்று தெரியவில்லை.
கோவையில் 1,500 நிறுவனங்கள் கிரைண்டர் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றன.
சுமார் 40,000 தொழிலாளர்கள் வரை பணிபுரியும் இந்த தொழிலுக்கு முன்பு 5
சதவிகித வரி மட்டுமே இருந்தது. ஆனால் ஜி.எஸ்.டி-யில் இதற்கு 28 சதவிகித
வரி விதிக்கப்பட்டுள்ளது. 70 சதவிகிதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது.
கடந்த ஒன்றரை மாதத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான வர்த்தகம்
பாதிக்கப்பட்டுள்ளது எனில் இரண்டு தொழில்களின் முடக்கத்தால்
ஏற்பட்டிருக்கும் வேலையிழப்புகளை எண்ணிப்பாருங்கள்.
மேற்கண்ட இரண்டும் இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமாக
நடைபெறும் தொழில்கள். இப்போது இதன் சிறப்பு தன்மை கருதி மாநில அரசு
வரிவிலக்கு அளிக்க நினைத்தாலும் ஒன்னும் முடியாது, அதுதான் GST யின்
கொடூரம்.
தீப்பெட்டி தொழில், பட்டாசு, என்று இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே
சிறப்பாக நடைபெறக்கூடிய எண்ணற்ற தொழில்கள் உண்டு, அவையெல்லாம் என்ன
கதியாகப்போகிறது என்று இனிமேல் தான் கொஞ்சம் கொஞ்மாக தெரியவரும்.
தமிழ்நாடு முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டும் நம்பிய பூமி இல்லை,
கிட்டத்தட்ட 50 % நகரமயமாக்களை கொண்ட மாநிலம். இது, எண்ணற்ற சிறு
தொழில்களும், வரி வாய்தாக்களும், வேலைவாய்ய்புகளும் கொண்ட பூமி.
அப்படிப்பட்ட உற்பத்தி மாநிலம் பச்சையாக சொன்னால் அதன் உயிர் ஆதாயத்தை
இழந்திருக்கிறது.
மாநில நிர்வாகம்,
மாநில வரி வருவாய்,
மாநில வரி விலக்கு
என்று எதுவுமே இல்லாத டம்மி முனிசிபாலிட்டியாக ஆக்கப்பட்டிருக்கிறது.
நடப்பதையெல்லாம் பார்க்கும் போது மத்தியரசே ஜெயாவை கொன்றிருக்குமோ என்று
சந்தேகமாகயிருக்கிறது. இப்பொழுது நடக்கும் ஜி.எஸ்.டி, நீட், ரேசன் கடை,
என அனைத்தையும் எதிர்த்த ஒரே முதல்வர் இந்தியாவில் ஜெயலலிதா மட்டுமே!
பார்ப்போம் உண்மை எவ்வளவு நாள் தான் தூங்கிக்கொண்டிருக்கிறது என்று!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக