திங்கள், 9 அக்டோபர், 2017

ஆங்கிலேயர் ரை விட ஆங்கிலம் புலமை தமிழர் ஆற்காடு முதலியார்

Avaddayappan Kasi Visvanathan
இங்கே வந்தேறிய கன்னடர் தெலுங்கர்கள் தான் என்னைவிட அதிகமாக தமிழுக்குப்
பாடுபடுகின்றனர். அவர்களை எப்படி மாற்று இணைத்தவராகப் பார்க்க முடியும்
????
--- அரைவேக்காடு இயக்குனர் கரு.பழனியப்பன்.
பதில் :-
இங்கிலாந்தில் ஆங்கிலோசாக்ஸன் இனத்தவனாகப் பிறக்காத ஆர்க்காடு இரட்டையர்
என்று போற்றப்படும் ஏ. ஆர். / ஏ.எல். முதலியார்களின் ஆங்கிலப் புலமைக்கு
ஈடு அங்கேயே கூட இல்லை என்று அச்சாரமிட்டுப் பறைசாற்றியது ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகம்.
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் புதியதாக ஒரு சொல் உருவாக்க வேண்டும்
என்றாலும் சென்னையில் இவர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் ஏற்றியதே
இல்லை.
ஆங்கில ஒலிப்பு ( Phonetics ) குறிப்பு கூட அவரைக்கேட்டுத்தான் உருவாக்கினார்கள்.
அவர்களைப் பெருமைப்படுத்த இங்கிலாந்து ராணி சிறப்பு விருந்தேற்பு நடத்தி
புகழாரம் சூட்டினார்.
தங்களின் மொழியை செழுமை செய்த அறிஞர்களை அவர்கள் மதித்தார்கள், சிறப்பு
செய்தார்கள். ஆனால் ஒருபோதும் அங்கிலோசாக்ஸன் என்ற இன அடையாளத்தை
தாரைவார்க்கவில்லை.
இது மறுக்கமுடியாத வரலாறு.
அரைவேக்காட்டு போலி முற்போக்கு அறிவிலியான கரு.பழனியப்பன் தனது துறையில்
உள்ள வேற்று இனத்து முதலாளிகளை சரிகட்டுவதற்கும், தான் வேற்று இனத்தில்
கலப்புற்றதனால் அதற்கு ஒரு வாதமும் வைப்பதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.
---- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
--- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
16 - 09 - 2017.
16 செப்டம்பர், 07:39 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக