ஞாயிறு, 8 அக்டோபர், 2017

5700 தெலுங்கர் 800 தமிழர் காவல்துறை ஆளெடுப்பு வேலைவாய்ப்பு வந்தேறி ஆதிக்கம் போலீஸ்

Palani Deepan
Gowtham P
இந்த மாதம் 13 ம தேதி பதிவு செய்திருக்கேன்
அதுமட்டுமல்ல 4வருடத்திற்கு முன்பு திராவிடம் பேசும்போதும் வைகோ வீட்டில்
பேசியபோதும் நிறைய பேசல கொஞ்சமா பேசினாலும் மார்வாடி மற்றும் தெலுங்கு
லாபியை பத்தி பேசிருக்கேன் ....
ஆகஸ்ட் 13 2017 ல் அன்று பதிந்த பதிவு ...படித்துவிட்டு படத்தை நோக்குக...
***********
தமிழகத்தில் காவல்துறை பணிக்கு ஆள் சேர்க்கும் போது ...சுமார் 5700
காவலர்கள் தெலுங்கர்கள் வெறும் 800 காவலர்களே தமிழர்கள் ...
இது எத்தகைய பாதிப்பை எத்தகைய உள்குத்து அரசியலை செய்திருக்கும் என்பதை
உணர்ந்து பாருங்கள் ..
தமிழ்நிலங்களை தெலுங்கர்கள் வெறும் அரசியல் அதிகாரத்தை மட்டும் வைத்து
கொண்டு தமிழர்களை ஆளவில்லை ...அதில் முக்கியமானது ஒன்று காவல்துறை. ..
தமிழர்கள் அதிக அளவில் இந்திய இராணுவம் தமிழக காவல்துறையில் இணையவேண்டும் .....
ஆந்திரா
தெலுங்கான இரண்டு மாநிலமும் தெலுங்கர்களுக்கான மாநிலம் மூன்றாவதாக
மெட்ராஸ் மமதே என்ற புரட்சி இன்னும் 18வருடத்திற்குள் நடக்கும்
சந்திரபாபுநாயுடு ஆட்சியை கலைத்துடுவார் என்ற சொல்லாடலை தமிழக முதல்வர்
சொன்னதை நினைவுப்படுத்தி
பாருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக