வியாழன், 6 ஜூலை, 2017

குளத்தில் காசு போடுவது ஏன் நாணயம் மூடநம்பிக்கை அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

20/9/14
பெறுநர்: எனக்கு
கோவில் குளத்தில் காசை போடு
=============================
பொதுவா ஏரி,குளம் போன்ற அன்றாடம்
பயன்படுத்தும் நீர்நிலைகளை தூர்வார
தனியே எந்த ஒரு பெரிய செலவையும்,
பரமாரிப்பு திட்டத்தையும் தமிழன்
செய்தது குறைவு. ஒவ்வொரு முறையும்
குளத்தில் குளிக்கும் போதும்,
குளித்து முடித்தவுடன்
ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரையில்
வைக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்
அர்த்தம்
ஆளுக்கு ஒரு கைப்பிடி மண்ணை அன்றாடம்
எடுத்து வைத்தால் குளம் இயல்பாகவே தூர்
வார தேவை இருக்காது.
இந்த செயலை ஊக்குவிக்க , பாக்கெட்
மணி மாதிரி செய்யப்பட செயல்திட்டம் தான்
நீர்நிலைகளில் காசு போடுவது. இதை நீங்க
நீர்நிலை, கோவில் குளம் என பல
இடங்களில் பார்க்கலாம். இதன் மூலம் நீங்க
ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து கரையை வலுப்படுத்தும்
வேலையை இலவசமாக செய்ய
வேண்டியது இல்லை.
விளையாட்டாகவே அதுவும் அதை செய்ய
பாக்கெட் மணி என்று அந்த காசு உதவும்.
ஆனால் இதை எதையுமே உள்வாங்காத
நபர்கள், இதை கூட
மூடநம்பிக்கை அது இது என்று உளற
கூடும். பொதுவா தமிழன் என்ன
சொன்னாலுமே அதை நம்பாத கூட்டம்,
வெள்ளைக்காரன்
ஒரு வார்த்தை சொன்னா அது ISI தர
சான்றிதழ் மாதிரி ஏற்றுக் கொள்வார்கள்
தமிழனை தூற்றுவோர். வெள்ளைக்காரன்
குளத்தில் தயவு செஞ்சு காசை உங்களால்
முடிந்த அளவுக்கு தூக்கி போடுங்கள்
என்று சொல்கிறான். எதுக்காம்....?
நீங்களே பாருங்க......!!!
Ceazer palace @ Las vegas, USA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக