|
மார். 22
| |||
இரா. மணிகண்டன் இளையா
இன்று மார்ச் 22 !
திருச்சி பகுதியின் சரித்திரத்தில் துயர்மிகுந்த நாள்....
ஶ்ரீரங்கம், திருஆனைக்கா , மற்றும் கண்ணனூர் (இன்றைய சமயபுரம்) பகுதியில்
நடைபெற்ற இந்த துயரமான சம்பவம்.
"பன்னீராயிரவர் முடிதிருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்" என்று
சொல்லப்படுகின்ற ,
12,000 அப்பாவிப்பொது மக்கள் 1323 ஆம் ஆண்டில் உலுக்கன் என்று அழைக்கப்பட்ட
முகமது பின் துக்ளக்கின் படை வந்து ஶ்ரீரங்கத்தில் ஏற்படுத்திய மாபெரும்
அழிவு எற்பட்ட நாள் இன்று....
இந்த விசயத்தை சொல்லுகிறது சரித்திரத்திர குறிப்பேடான "கோவில் ஒழுகு" .
அன்றைய தினம் உலுக்கன் வருகையை முன்பே அறிந்திருந்தும் (கொள்ளிடம்
ஆற்றில் துணி துவைக்கும்) ஈரம்கொல்லிகள் ஶ்ரீரங்கத்து பெரியவர்களிடம்
முன்னெச்சரிக்கை செய்தும்....
திருவுள்ளசீட்டு போட்டு பார்த்து திருவிழாவை தொடந்து நடத்தினார்கள்....
இங்கே எழுந்தளியிருப்பதும் வெளியே எழுந்தளியிருப்பதும்
எது திருவுள்ளம் ?" என்று திருவுள்ளசீட்டுப் போடுகையில்
அழகியமணவாளப்பெருமாள் எழுந்தருளியிருக்கிறதே திருவுள்ளம்" என்று நியமித்த
படியினாலே திருநாள் ஆரம்பித்து""
என்று கோவில் ஒழுகு இதை பற்றி சொல்லுகிறது....
அன்று நம்பெருமாள் திருமேனி மறைவாக எடுத்து செல்லப்பட்டதும் மக்களுக்கு
அறிவிக்கப்படவில
்லை...அது எதிரிகளுக்கு காட்டிக்கொடுக்கும் என்பதால்!!!!
அதனால் எவரும் ஊரைவிட்டு வெளியேறாமல் சுமார் ஒரு லட்சம் படை வீர்ர்கள்
ஶ்ரீரங்கத்தில் உள்ளே நுழைந்து பெரியவர்களை தலையை சீவியும்,
பெண்களுக்கு சிறுமியரும் வெறிநாய் போன்ற அந்த கொடியவர்கள் கைகளில்
வன்புணர்வுக்கு ஆளாகி ....
குழந்தைகளை கால்களை பிடித்து
இரண்டாக கிழித்தும்....
தரையில் மோதி கொன்றும் ....
துயரத்திற்கு ஆளான தினம் இன்று...
உத்திர வீதி சித்திரை வீதியில் இன்று நிம்மதியாக வாசலில் பெருமாளை
தரிசிக்கும் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.... உங்கள் வீட்டின்
1000 ஆண்டுகளுக்கு முன்பு வசித்துவந்தவர்கள்தான் இந்த நிலைக்கு
ஆளானவர்கள் ...
சரவணன் சுந்தர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக