வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஆடிப்பெருக்கு காவிரி காவேரி பண்டிகை நாட்காட்டி மெய்யியல் ஆற்றங்கரை நாகரீகம் முளைப்பாரி

சங்கத்தமிழர் சந்திர நாள்காட்டிப்படி, நாளை காலை முழுநிலவுடன் பூராடம்
நாள்மீன் சேர்ந்திருக்கும் சூரிய உதயத்தில் ஆடித் திங்கள் தொடங்குகிறது;
நாளை முளைப்பாரி போடவேண்டும். நாளையிலிருந்து 18 நாட்களை எண்ணினால்
ஆடிப்பூரம் வரும். அன்றே ஆடி பதினெட்டாம் பெருக்கு. பெருக்கெடுத்து ஓடும்
நீரில் முளைப்பாரியை கரைப்பர்.
இப்படி ஆடி மாதம் பதினெட்டாம் நாளில் வந்த ஆடிப்பூரத்தை, சூரிய
நாள்காட்டியின் கடக மாதத்திற்கு ஆடி என்று பெயர் வைத்து, ஆடிப்பூரம் ஒரு
நாளிலும், ஆடி பெருக்கு ஒரு நாளிலும் கொண்டாட வைத்தது யார் பிழை???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக