வெள்ளி, 22 செப்டம்பர், 2017

கிராமணி சாதி நாடார்

பூர்வகுடி நிலவுடைமை சமுதாய கிராமணிகள்;
===================================
பல பகுதிகளில் கிராமணி சாதி பெயர்கள் அழிக்கபட்டுவிட்டன. நினைவில் உள்ள சில..
சில இடங்களில் கிராமணிகள் கவுண்டராகி(வன்னிய) விட்டனர்.
சில இடங்களில் நாடார் என்று சாதி சான்றிதழ் பெற்றுள்ளனர்.
கேசவநாயக்கர் பாளையம் கிராமணி தோட்டம் திருக்கனூர்
கரிப்பாளையம், தாழங்காடு கிராமணி தெரு
நாட்டாமைக்காரத் கிராமணி தெரு
தேவராசுகிராமணி தெரு மரக்காணம்
ஆலப்பாக்கம் கிராமணி தெரு
கிருஷ்ணப்ப கிராமணி தோட்டம் தொண்டையார்பேட்டை
சங்கர கிராமணி தெரு புதுபாளையம் கடலூர்
சோசாசல கிராமணி தெரு திறுவொற்றியூர்
கன்னியப்பா கிராமணி நகர் சாத்தங்காடு திறுவொற்றியூர்
நடராஜகிராமணி தோட்டம்
தாண்டவராயன் கிராமணி தெரு(தொண்டையார்பேட்டை)
அப்பாசாமி கிராமணியார் தோட்டம் (தொண்டையார்பேட்டை)
இருசப்ப கிராமணி தெரு திருவல்லிகேணி
இராஜாகிராமணி தோட்டம் மற்றும் குடிசைகள் மைலாப்பூர்
குட்டி கிராமணி தெரு
புதுச்சேரி வாழைக்குளம் முருகேச கிராமணி தோட்டம் அரசு குடியிருப்பு
அய்யாவூ கிராமணி தெரு செம்பியம் பெரம்பூர்
ஆண்டியப்பன் கிராமணி தோட்டம் பழைய வண்ணை
நாடாரை விடுத்து தனித்த அடையாளத்தோடு கிராமணிகள் அரசியல்
பிரதிநிதித்துவம் பெறுதல் காலத்தின் கட்டாயமும் அவசியமும் ஆகும்...
நாடார் சமூகம் எப்போதும் கிராமணிகளுக்கு ஆதரவாக நிற்கும்.
22 மணிநேரம் · பொ

Raj Kumar
Gramani Makkal Vazhvurimai Sangam

Raj Kumar
கொருக்குபேட்டை ஊர் தலைவர் பழனி கிராமணியார் முன்பு கொருக்குபேட்டை வாழ்
மக்கள் அவரை அறிவர்.
பிடித்திருக்கிறது · 1 · பதிலளி · புகாரளி · நேற்று, 04:53 PM
Raj Kumar
துரைசாமி கிராமணியார் தண்டையார்பேட்டையை சார்ந்தவர்.

தமிழ்ச்செல்வன்
புதுச்சேரி முதல்வர் ஐயா நாராயணசாமி கிராமணி தான்

2 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. துரைசாமி அல்ல. தொண்டையார்பேட்டை விஜய துரைசாமி கிராமணி. தொண்டைநாடு பழமையான நாடு

    பதிலளிநீக்கு