வெள்ளி, 22 செப்டம்பர், 2017

பள்ளர் பட்டியல்சாதி 1931 வரை கிடையாது தாழ்த்தப்பட்டோர் தலித் வெளியேற்றம்

நடந்தது என்ன?
1931 ஆண்டுவரை ஆங்கிலேயன் எடுத்த மக்கள் தொகை மற்றும் சாதிவாரிக்
கணக்கெடுப்புகளில் அன்றைய மதராசு மாகாணத்தில் இரண்டே இரண்டு சாதிகள்
மட்டும் தான் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட
தாக பதிவுசெய்யப்பட்
டுள்ளது.அவை பறையர்/பரயர் மற்றும் சக்கிலியர் ஆகியோர் மட்டுமே. பள்ளர்கள்
என்போர் உழவு செய்யும் குடியைச் சேர்ந்தவர்கள் என்று தான் ஆங்கிலேயன்
பதிவு செய்துள்ளான்.நிலைமை இப்படி இருக்கையில் பள்ளர்களை யார் பட்டியல்
வகுப்பில் சேர்த்தது? அவ்வாறு செய்து அவர்களை தலித் அரசியலில்
தள்ளிவிட்டது யார்? பள்ளர்களின் ஒரே இரட்சகன் மராட்டிய அம்பேத்கர் தான்
என்று காட்டியவர் யார்? எதற்காகக் காட்டப்பட்டது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக