செவ்வாய், 26 செப்டம்பர், 2017

நாடு இரவில் பேய் நடமாடும் இலக்கியம் மெய்யியல் மூடநம்பிக்கை இலக்கியம்

அச்சம் தரும் பேய்
மணல்மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்
ஆரிருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்
வினைத் தொழிற் சோகீரனார்.நற். 319 : 3 -5
 மணல் மிகுந்து கிடக்கும் இப்பழைய ஊரிலுள்ள அகன்ற நீண்ட தெருவில் கோட்டான் சேவல் தன் பெண் பறவையோடு – மக்கள் புழக்கம் இல்லாத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் அனைவருக்கும் அச்சமுண்டாகும்படி அலறும் ; பேய்களும் வெளியில் வந்து நடமாடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக