செவ்வாய், 26 செப்டம்பர், 2017

அமெரிக்கா உள்நாட்டு போர் உள்ளே நுழைந்த மெக்சிகோ வை ஒன்றுசேர்ந்து விரட்டினர்

Gabriel Raja
1862 ல் இன்றைய ஐக்கிய அமெரிக்காவில் பெரும் உள்நாட்டு போர் நடந்து
கொண்டு இருந்தது. ஐரோப்பாவில் இருந்து குடியேறிய வெள்ளையர்களுக்க
ும் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்பர்களுக்கும் இடையே
நடந்த போர் அது.
இதை பயன்படுத்தி மெக்சிகோ அமெரிக்காவை தாக்க எண்ணியது. ஏனெனில் Texas
மாகாணம் மெக்சிகோவை பகுதியை சேர்ந்தது.
சிறிய கூலிப்படையை del Rio என்ற மெக்சிகோ எல்லையில் உள்ள அமெரிக்க
(டெக்ஸாஸ் மாகாணத்தில்) பகுதிக்கு அனுப்பியது.
அந்நகரில் கருப்பர்- வெள்ளையர் போர் கடுமையாக நடந்து இரு இனத்தாரும்
துப்பாக்கியோடு சுரங்க பகுதியில் பதுங்கி இருந்தனர்.
சிறிய நகரம், பிரிவினையில் சிக்கி சீரழிந்து உள்ளது எனவே எளிதில் கைபற்றி
விடாமல் என்று உள்ளே வந்தவர்களுக்கு அதிர்ச்சி.
அதுவரை ஒருவரை ஒருவர் தாக்கிய இருவரும் திடீரென சேர்ந்து மெக்சிகோ
ஸ்பானியர்களை தாக்க ஆரம்பித்தனர்.
கருப்பர்களும் வெள்ளையரும் சேர்ந்து 6 மணி நேரத்தில் அந்த கூலிப்படையை அழித்தனர்.
இதுவே நம்ம நாட்டில் என்றால் எப்படி போய் இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.
அன்னிய சக்தி தாக்க வரும்போது தங்கள் உட்பகையை மறந்து தாக்கியதால் தான்
இன்று அமெரிக்காவால் உலகத்தில் பல நாடுகளை சாதாரணமாக சென்று அழிக்க
முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக