செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பாலக்காடு மக்கள் coca cola குளிர்பானம் தொழிற்சாலை வெளியேற்றினர் கத்தி கோலா

தொடர் மக்கள் போராட்டத்தால் கேரளாவிலிருந்து வெளியேறுகிறது Coca-Cola நிறுவனம்!
பொது மக்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு கேரளாவில் உள்ள பாலக்காடு
பகுதியில் மீண்டும் Coca-Cola ஆலையை தொடங்க மாட்டோம் என்று Coca-Cola
நிறுவனம் அறிவித்துள்ளது.
நாங்கள் இனி எக்காரணத்தைக் கொண்டும் பாலக்காடு பகுதியில் உள்ள ஆலையை
தொடங்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. இந்த
வெற்றி கேரளா மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
இதே மாதிரி தமிழ் நாட்டிலும் அன்னிய குளிர்பான ஆலைகளை உடனடியாக மூட
வலியுறுத்தி இந்த பதிவை அதிகமாக பகிருங்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக