செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சோழர் கால நிர்வாகிகள் மதிப்பு மரியாதைபிராமணரல்லாதார்

# உலக_தமிழர்களின்_அடையாளமாம் என் இராஜராஜ சோழன்
# ராஜ_ராஜ_நாவிதன் - இராஜராஜன் காலத்தில் நாவிதர்களுக்கு தரப்பட்ட பட்டம்.
# வீரசோழன்_குஞ்சா
ர_மல்லன்_ராஜராஜ_பெருந்தச்சன் - பெரிய கோவிலை கட்டிய தச்சன்.
# பாளூர்_கிழவன் - கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்திகளை செதுக்கியவர் பெயர்.
# ஈசான_சிவபண்டிதர் - கரூவூர் தேவர்,
இராஜராஜனின் ராஜகுரு
# பவண_பிடாரன் - தஞ்சை பெரிய கோவிலின் தலைமை அர்ச்சகர்.
# பொய்கை_நாடு_ஆத்
தித்த_கிழவன்_சூ
ரியணான்_தென்னவன
்_மூவேந்தன்_வேளான் --
தஞ்சை கோவிவின் தலைமை நிர்வாக அதிகாரி
# குரவன்_உலகளந்தான் - நாட்டின் நிலங்களை அளந்து, உரியவர்களுக்கு தந்து,
பிரித்து நிர்வாகித்து செப்பு பட்டம் தரும் இராஜராஜனின் நிர்வாகப்
படைத்தளபதி...
# சோழன்_என்_அடையாளம்
------ Vijay Kumar Thangappan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக