|
மார். 24
| |||
Ragesh Ð Antony
மணிபிரளவம் என்றால் என்ன ?
தமிழில் சமஸ்கிருதத்தை தமிழ் நடைக்கு ஏற்றவாறு மாற்றி கலந்து எழுதுவது
மணிபிரளவம் ..
எடுத்துகாட்டு :
# தமிழ் : தாயை வணங்கி , புகழுடைய இறைவனுக்கு வணக்கம் கூறி தாமரை மலர்களை
தூவி தொழுது செயலை தொடங்கினால் , செல்வமும் , மகிழ்ச்சியும் , அழகும்
,செழிப்பும் பிறக்கும். தீய விதிகளும் விலகும் ..
# மணிபிரளவம் : மாதாவை நமஸ்கரித்து, கீர்த்தியுடைய ஈஸ்வரனை நமஸ்கரித்து
கமல புஷ்பங்களை தூவி ஷேவித்து கிரியை ஆரம்பித்தால் , சம்பத்தும் ,
சந்தோசமும் , சௌந்தரியமும் ,சுபிக்ஷமும் ஜெனிக்கும்.துஷ்ட பிரார்தமும்
விலகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக