|
3/9/14
![]() | ![]() ![]() | ||
பீட்டர் என்ற இலத்தீன் மொழியின் சொல்லாகும்.
கீப்ரு மொழியில் பேதுரு என்பதாகும். தமிழ்
வடிவம் பாறை! பாறே என்ற வடிவம் பேத்ரு ஆனது,
ஒலிம்பசு மலைக்கு ஒலிம்பிக்
சோதி எடுத்து சென்று ஓளி ஏற்றுவர். ஒளி என்ற
சொல்லே ஒலியாக மாறியது. ஒலிம்பசுஎன்றனர்
.ஒளிதரும் விதையைத் தரும் மரம் ஒலிவ
மரம்ஆகும்.இதைத் திருவிவிலியத்தில் இந்த மரம்
பற்றி கூறப்படுகிறது, அதை ஆலிவ் எண்ணெய்என்றும்
ஒலிவ எண்ணெய் என்றும் கூறுபடுகிறது,
ஒளி தரும் எண்ணெய் என்று பொருள்படுகிறது.
பெட்ரோ என்பது கிரேக்கமொழியாகு
ம்.பாறையாகும்.பாறை வெட்டி எடுக்கும் எண்ணெய்
என்பதைக் கல்லெய் என்றனர் தமிழில். பெட்ரோ ஒலியம்
என்றனர்ஃபாறைஒலியம் என்பதே பெட்ரோலியம்ஆனது.
செவ்வாய் · பொது
பிடித்திருக்கிறது · ஒரு கருத்து · பகிர்
தோழமையுடன் தமிழ்ச்செல்வன்மற்றும் வேறு 6 பேர்கள்
ஆகியோர் இதை விரும்புகிறார்கள்.
உங்கள் தோழன் சவரிமுத்து
இறைமகன் இயேசு பேதுரு என்ற இராயப்பரைக்
காட்டி இந்த பாறையின் மீது என்வீட்டைக் கட்டுகிறேன்.
ஆக அக்காலத்தில் பாறை என்ற இராய் என்ற
சொல்லே பேதுரு ஆனது. ஒளி என்ற
சொல்லே ஒலியாகி ஒலியம் ஆகி அதுவே பெட்ரோலியம்
ஆனது.பாறை என்பதைச் சிதைத்து கிரேக்கத்தில்பெ
ட்ரோ ஆனது. வடமொழியில் பார் ஆனது. அதனால்
மலைமகளை பார்வதே என்றனர். மீண்டும் தமிழில்
பார்வதி என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக