|
7/9/14
![]() | ![]() ![]() | ||
இராச்குமார் பழனிசாமி
ஆசிரியர் தமிழ்ச் சொல்லா ?
ஆய் என்னும் தமிழ் சொல்லுக்கு எதையும்
முற்றிலுமாக ஓர்ந்து அறிந்து கொள்ளுதல்
என்று பொருள்.
ஆய் - ஆய்ச்சன் - ஆய்ந்து தெளிந்த
அறிவாளன். ஆய்ச்சன் என்பதே ஆய்ச்சான் -
ஆசான் என்றும் சொல்லப்பட்டது.
ஆய்ச்சான் என்ற சொல்லே ஆச்சாரியன்
என்று வடமொழியில் திரிந்துள்ளது.
ஆச்சாரி அனைத்தையும் கற்றவன் என்ற
பொருளில் வருகிறது . ஆசாரி என்றும்
பின்னர் வழங்கப்பட்டது.
ஆசானின் வாழ்த்து ஆசி எனப்பட்டது.
குரு - அறிவை குருக்க
வைப்பவன் .குருத்தல் என்பது வளர்த்தல்
என்று பொருள். ஆங்கிலத்தில் 'Grow'
என்று திரிந்திருக்க வேண்டும்.
அறிவை வளர்ப்பவன் குரு எனப்பட்டான்.
அறியன் என்பது அறிவன் என்றும்
அறியப்படும்.
ஆசான் + அறியன் - ஆசாறியன் - ஆசிரியன்
என்று பிற்காலத்தில் மருவியது.
ஆக, ஆசாறியன் - ஆசிரியன் என்பது தமிழ்ச்
சொல்லே. தமிழில்
இருந்து வடமொழிக்கு ஆச்சார்யா என்று கொண்டு செல்லப்பட்டது.
- உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்.
ம.சோ. விக்டர்.
ஆசு - குற்றம்.
ஆசு +இரியர்
குற்றங்களை களை பவர்
ஆசு+அன்=ஆசன்-குற்றம் உடையவன்.
ஆசு+ஆன்=ஆசான்-குற்றம் இல்லாதவன்.
ஆசிரியர் தமிழ்ச் சொல்லா ?
ஆய் என்னும் தமிழ் சொல்லுக்கு எதையும்
முற்றிலுமாக ஓர்ந்து அறிந்து கொள்ளுதல்
என்று பொருள்.
ஆய் - ஆய்ச்சன் - ஆய்ந்து தெளிந்த
அறிவாளன். ஆய்ச்சன் என்பதே ஆய்ச்சான் -
ஆசான் என்றும் சொல்லப்பட்டது.
ஆய்ச்சான் என்ற சொல்லே ஆச்சாரியன்
என்று வடமொழியில் திரிந்துள்ளது.
ஆச்சாரி அனைத்தையும் கற்றவன் என்ற
பொருளில் வருகிறது . ஆசாரி என்றும்
பின்னர் வழங்கப்பட்டது.
ஆசானின் வாழ்த்து ஆசி எனப்பட்டது.
குரு - அறிவை குருக்க
வைப்பவன் .குருத்தல் என்பது வளர்த்தல்
என்று பொருள். ஆங்கிலத்தில் 'Grow'
என்று திரிந்திருக்க வேண்டும்.
அறிவை வளர்ப்பவன் குரு எனப்பட்டான்.
அறியன் என்பது அறிவன் என்றும்
அறியப்படும்.
ஆசான் + அறியன் - ஆசாறியன் - ஆசிரியன்
என்று பிற்காலத்தில் மருவியது.
ஆக, ஆசாறியன் - ஆசிரியன் என்பது தமிழ்ச்
சொல்லே. தமிழில்
இருந்து வடமொழிக்கு ஆச்சார்யா என்று கொண்டு செல்லப்பட்டது.
- உலக மொழிகளில் தமிழின் வேர்ச்சொற்கள்.
ம.சோ. விக்டர்.
ஆசு - குற்றம்.
ஆசு +இரியர்
குற்றங்களை களை பவர்
ஆசு+அன்=ஆசன்-குற்றம் உடையவன்.
ஆசு+ஆன்=ஆசான்-குற்றம் இல்லாதவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக