வியாழன், 4 மே, 2017

வங்கதேசம் மீட்ட பகுதி கச்சத்தீவு போல நேரு

aathi tamil aathi1956@gmail.com

12/3/15
பெறுநர்: எனக்கு
ரங்க ராசு
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின்
ஒரு பகுதி பெருபாரி வட்டம்
அப்பபகுதியை குழந்தைகளின்
மாமா நேரு பாகிஸ்தானுக்கு 1951 விட்டுக்கொடுத்த
ு ஒப்பந்தம் போட்டுவிட்டார்..அப்போது முதல்வராக
இருந்த காங்கிரசின் முதல்வர் தான் பி.சி.ராய்(பிந்
தன் சந்திர ராய்) எவ்வளவோ கேட்டுக்கொண்டும்
நேரு ஒப்பந்தத்தை ரத்து செய்ய மறுத்தார்
நேரு மாமா..தனக்கு மக்களின்
ஆதரவு இருப்பதைக்கொண்ட
ு நேரு மாமாவை எதிர்த்து நீதிமன்றம் சென்று 1960
ல் மீட்டெடுத்தார் அப்பகுதியை பி.சி.ராய்
( கட்டுமரம்,ஜெ போல ஊழல்வாதியாக அவர்
இருந்திருக்க மாட்டார் போல நேரு கொடுத்த
நெருக்கடிகளும் அதிகமாம்) ..மக்களின்
ஆதரவு தனக்கு இருப்பதாக?
நினைத்து கச்சத்தீவை எழுதிக்கொடுத்த
கட்டுமரத்திற்கும், நிலம் கையகப்படுத்த
இன்று ஆதரவு வழங்கியிருக்கும் ஜாமினில்
வெளியே இருக்கும் கைதிக்கும் நினைவூட்டல் பதிவு.
# தமிழ்வாழ்க (உங்க பற்ப்பசையில் உப்பு இருக்கா?)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக