திங்கள், 15 மே, 2017

உலகில் கிழமைகள் ஏற்பட்டது எப்படி பொருள் வேர்ச்சொல் வானியல் அறிவியல்

aathi tamil aathi1956@gmail.com

25/2/15
பெறுநர்: எனக்கு
தமிழர்களின் வானியலறிவு:-
உலகெங்கும் வாரத்துக்கு ஏழு நாள் தான்.
அந்த ஏழு நாளுக்கும் உலகெங்கும் ஒரே பெயர்தான்.
குமரிக்கண்ட அழிவின்போது தமிழர்கள் கடல்வழியாக
உலகெங்கும் சிதறிப்பரவினார்கள்.
பரவிய தமிழர்கள் ஏழுநாள் வாரமுறையை உலகெங்கும்
கொண்டுசென்றார்கள்.கிழமையென்றால்
உரியது என்று பொருள்.
ஞாயிற்றுக்கு உரிய நாள் ஞாயிற்றுக்கிழமை.
கோள் என்றால் கொள்வது என்று பொருள்.
ஞாயிறு தவிர்த்து மீதி ஆறும் கோள்களே;அதாவது
சூரியனிடமிருந்து ஒளியைக் கொள்கிறது.
ஒளியின் அளவுகொண்டு வாரநாட்களை வரிசைப்படுத்திய
ுள்ளார்கள்.
ஞாயிறு-ஒளியையுருவாக்கி,
பிறகோள்களுக்கு ஒளிதருவது.
திங்கள்--ஞாயிறைவிடக்குறைந்த ஒளியுடையது.
செவ்வாய்-திங்களைவிடக்குறைந்த ஒளியுடையது.
அறிவன்(புதன்)-செவ்வாயைவிடக்குறைந்த
ஒளியுடையது.
வியாழன்-அறிவனைவிடக்குறைந்த ஒளியுடையது.
வெள்ளி-வியாழனைவிடக்குறைந்த ஒளியுடையது.
காரி(சனி)-கருப்புக்கோள்;ஒளியில்லாதது.
ஞாயிறு-கோள்களுக்கெல்லாம் நடுவிலிருப்பது என்று
பொருள்.
திங்கள்-திகழ்வது என்று பொருள்.
செவ்வாய்-சிவப்புக்கோள்.
அறிவன்-அறிவோடு தொடர்புடையது.கணியப்படி அறிவன்
வலுவோடு இருந்தால்தான் கல்வி சிறக்கும்.
வியாழன்-அளவில் பெரிய கோள்.
வெள்ளி---வெள்ளை நிறமான கோள்.
காரி-கருப்புக்கோள்.
அன்று எத்தனை செல்வங்கள் தமிழனிடம்.
இன்று என்ன இருக்கிறது தமிழனிடம்?
 வியா என்றால் பெரிய என பொருள். வெள்ளிக் கோளில்
வெள்ளி தனிமம் அதிகம் இருப்பதாகக்
தற்போது கண்டறியப்பட்டுள்ளது
 // வியா என்றால் பெரிய என பொருள் //
"விரிநீர் வியனுலகம்"
- திருவள்ளுவர் 

கிழமை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக