திங்கள், 15 மே, 2017

எருமையூர் கன்னடவர் துளுவர் வடுகர் தெலுங்கு 1956 மைசூர் மண்மீட்பு

aathi tamil aathi1956@gmail.com

27/2/15
பெறுநர்: எனக்கு
எருமைநாடு மைசூர் பிரதேசம். வடமொழியில் மகிஷம்
என்றால் எருமை அதை மகிஷியூர் என்றார்கள் அதனால்
மைசூர் ஆயிற்று. ச
£முண்டீசுவரி எருமைத்தலை அரக்கனை அழித்த
கதை கேள்விப்படவில்லையா? அந்த பகுதியை ஆண்ட தமிழ்
அரசனை ஒரு பெண் அரசி அழித்த கதைதான் மகிஷாசுர
மர்த்தனியின் கதை. அந்த பகுதியை ஆண்டவர்கள்
நாடார்கள் அதனால் அதற்கு கருநாடார் அகம் என பெயர்
வந்தது. அது கர்நாடகம் என ஆனது என்று கன்னட வரல
£ற்றுப்புத்தகத்தில் குறிப்பு இருக்கிறது.
நம்மைப்போலவே கன்னடத்திலும் நாட்டுக்கு ந £டுதான்.
தெலுங்கை விட கன்னடமும் கன்னடர்களும்
நமக்கு மிகவும் நெருக்கம £னவர்கள்.
நம்மை எப்படி தெலுங்கர்கள் அட
க்கி ஆண்டார்களோ அதே போல கன்னடர்களையும்
தெலுங்கு நாய்க்கர்கள் அட க்கி ஆண்டார்கள் என்ற
வரலாறு அங்கு உள்ளது. பெங்களுர் நகரை கட்டிய
கெம்பேகவுடா என்ற கெம்புக்கவுண்டன்
தாத்தா ரணபைரேகவுடா(ரணவீரகவுண்டன்) காஞ்
சீபுரத்தில் இருந்து பெங்களுர் அருகில் உள்ள
மாகடிக்கு ஒரு தெலுங்கு நாய்க்கர் விரட்டியதால்
சென்றவன் விரிவான கதை வேண்டுமானால்
பதிவிடுகிறேன். கர்நாடகத்தில் உள்ள கவுண்டர்கள்
சுத்த தமிழர்கள். அவர்கள் மெ £ழியை சமஸ்கிருதம்
சேர்த்து கெடுத்து அதை கன்னடமாக்கியது விஜயநகர
அரசர்கள். விஜயநகர அரசு கூட
தெலுங்கு அரசு இல்லை. அதன் பு-கழ் பெற்ற
ராஜா கிருஷ்ணதேவராயன் தெலுங்கன் என நம்மவர்கள்
பலர் நினை க்கிறோம். தெலுங்கர்களும்
உரிமை கொண்டா டுகிறார்கள் அது தவறு. அவன்
ஒரு துளுவன். துளுவனான அவனுக்கு பல மனைவிகள்
அதில் ஒருத்தி தெலுங்கு அவளுடைய உறவினர்கள்
மன்னனின் இறுதிக்காலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்கள
். அதுதான் பிறகுவந்த அ ச்சுதராயன் முதலான
மன்னர்கள். அவன் க £லத்தில்தான்
மதுரைக்கு வந்து பாண்டியர்களை வீழ்த்தினார்கள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக