திங்கள், 15 மே, 2017

அண்ணாதுரை பிராமணர் ஆதரவு திமுக தி.மு.க இந்தியெதிர்ப்பு முட்டுக்கட்டை

அண்ணாதுரையின் தந்தையே தெலுங்கு பிராமணர்தான்
பெயர் நையாண்டி ஐயர் இதை
புரட்சி கவிஞர் பாரதிதாசன் தன் குயில் ஏட்டில்
அம்பலபடுத்தியுள்ளார்
 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போர்
தீவிரமடைந்து வந்த நிலையில் அதை முன்னெடுக்க
அறிஞர் அண்ணா விரும்ப வில்லை. மொழிப்போரட்டத்த
ை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
அண்ணா அவர்கள் தமிழைக் காப்பாற்ற
உறுதி கொண்டு விடாது போராட வேண்டும்
என்று அப்போது தமிழ் மீது பற்று கொண்ட ஒரு இளைஞன்
நஞ்சுண்டான். அவனுக்கு வயது 22. அவன் பெயர்
விராலிமலை சண்முகம்.
 1953 ல் பிராமணரை அவதூறாக பேசிய
வழக்கில் ஆஜரான திமுக கட்சித் தலைவர் அண்ணாதுரை,
நான் பிராமணரை அவதுறாக பேசவில்லை என் கட்சியில்
400க்கும் மேற்பட்ட பிராமணர்களாக உள்ளனர்,
மேலும் மாவட்ட,வட்ட செயலாளராக பல பிராமணர்கள்
பொறுப்பில் உள்ளனர், அப்படியிருக்கும் போது நான்
எப்படி அவதூறாக பேசியிருக்க முடியும்
என்றார்

search நொண்ணாதுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக