வியாழன், 4 மே, 2017

அருந்ததியர் தமிழரில்லை சக்கிலியர் தென்காசி பதிலடி விவாதங்கள் சான்று வந்தேறி

aathi tamil aathi1956@gmail.com

10/3/15
பெறுநர்: எனக்கு
atp ranjith உடன் தென்காசியார் விவாதம் வேல்முருகன் பதிவு
 https://m.facebook.com/velmurugan2014/posts/1537103989872537?comment_id=1537893609793575&notif_t=like&refid=12
கெட்டவார்த்தை சண்டை
 https://m.facebook.com/velmurugan2014/posts/1536506929932243?refid=12

வன்னியர் சிலையை அருந்ததி என்று திரிப்பு
 https://m.facebook.com/photo.php?fbid=428587497305880&id=100004638998071&set=p.428587497305880&source=47&refid=52&notif_t=like

 தென்காசி சுப்பிரமணியன்
கீழுள்ளது ஏடிபி இரஞ்சித்து சொன்னது.்
____________
Atp Ranjith
திருவரங்கக் கோவில் கல்வெட்டில் முதலாம்
குலோத்ததுங்கன் ஆட்சியேறிய அடுத்த ஆண்டில்
அதாவது அம்மன்னன் ஆட்சிப் பொறுப்பேற்ற
இரண்டாவது ஆண்டான கிபி1071 ஆம் ஆண்டு நித்த
வினோத வளநாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய
பாபநாசம், நன்னிலம் பகுதிகளில் அமைந்திருந்த
இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் என்ற பிரம்மதேய
பார்பன கிராமங்களில், வலங்கைக்கும் இடங்கைக்கும்
இடையே நேரடியாக ஒரு மாபெரும் போராட்டம்
கைகலப்பு, கலவரம் நடந்தது. இந்தப் போராட்டத்தில்
வலங்கைப் பிரிவில் பறையரும் இடங்கைப் பிரிவில்
அருந்ததியரும் பள்ளரூம் கலந்து கொண்ட
செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இதே முதலாம்
குலோத்துங்கனது ஆட்சியில் 1091 ஆம் ஆண்டும்
இது போல வலங்கைக்கும் இடங்கைக்கும்
இடையே சண்டை நடந்துள்ளதைக்
கல்வெட்டு ஒன்று கூறுகிறது பார்பனர்கள்
வேளாளர்களின் ஆதிக்க அதிகாரத்திற்கு எதிராக
வலங்கை98 சாதியினரும் இடங்கை 98 சாதியினரும்
இணைந்து ஓர் ஒப்பந்தம் செய்து அவர்களை எதிர்த்ததாக
ஆடுதுறைக் கல்வெட்டு கூறுகிறது.
வடபாதி மங்கலத்தில் வலங்கையும் இடங்கையும்
இணைந்து ஒப்பந்தம்
செய்து அரசதிகாரத்திற்கு எதிராக போராடும்
போது அடக்குமுறைக்கு ஆளாகி இவர்கள்
ஊரைவிட்டு வெளியேறியதாகக்
கல்வெட்டு கூறுகிறது. இளங்கோவன்.எழில்,
2002,பக்37-38 இங்கு தரப்பட்டுள்ள கல்வெட்டுகளில்
காலத்தால் முந்திய கிபி1030 ஆம் ஆண்டின்
கல்வெட்டு

பதில்
 இரஞ்சித்து நீங்கள் சுட்டியது அனைத்தும் நூல். அதில்
சொந்தக் கருத்துக்களை கூட ஆசிரியர் வைக்கலாம். நான்
கட்டியது கல்வெட்டு அறிக்கை. அதில் இருந்து தான்
அவர் சக்கிலியர் சொல் உள்ளதாக மூன்று கல்வெட்டுகள்
South Indian Inscriptions அறிக்கையில்
இருந்து காட்டுகிறார். அதில் ஒன்றில் செக்கிலியர்
என்ற சொல்லும் மற்ற இரண்டில் சக்கிலியர் சொல் இல்லாமல்
உள்ளது. அதனால் அவர் சொல்வதை ஏற்க முடியாது.
வலங்கை இடங்கை தொடர்பான
இரண்டு கல்வெட்டு எண்களை நீங்கள் தரவில்லை.
சக்கிலிச்சி ஏரி தொடர்பான கல்வெட்டு அறிக்கை,
எண்ணும் தரவில்லை.
முன் வைத்த ஆறு சான்றுகளில் 1ல் செக்கிலியர்
சொல்லும், 2ல் செக்கிலியர் சொல் இல்லாதும், மூன்றில்
உங்களால் தகவல் அளிக்கப்படாமலும் உள்ளது.

aathi tamil aathi1956@gmail.com

10/3/15
பெறுநர்: எனக்கு
தென்காசி சுப்பிரமணியன்
@Aathi Prakash Savetamilpeople
ஏடிபி இரஞ்சித்து 6 சோழர் கால கல்வெட்டுகளில்
சக்கிலியர் சொல் உள்ளதாகச் சொன்னார். நான்
கல்வெட்டு அறிக்கை எண் கேட்டதும்
முன்றுக்கு கொடுத்தார் மூன்றுக்கு கொடுக்கவில்லை.
அவர் கொடுத்த மூன்றில் இரண்டில் சக்கிலியர் என்ற
சொல்லே இல்லை. ஒரு கல்வெட்டில் செக்கிலியர் என்னும்
சொல் இருந்தது. ஆனால் அதிலும் சக்கிலியர்
என்று இருப்பதாகவே சாதித்தார்.
அறிக்கை படத்தை போட்டு இன்னும் இரண்டில் சக்கிலியர்
என்ற சொல் உள்ளதை அவரே காட்டச் சொன்னேன்.
அதுக்கு காட்டாமல் என்
மீது தேவையில்லாது பலி போட்டது தான் மிச்சம்.
இப்படி கல்வெட்டு அறிக்கையில் இல்லாத
சொற்களை எல்லாம் இருப்பதாக காட்டினால் அவர்களின்
உள்நோக்கம் என்னவாக இருக்கும்?
 https://m.facebook.com/story.php?story_fbid=736449749786893&id=100002656255876&comment_id=736692076429327&offset=0&total_comments=42&_rdr

4 கருத்துகள்:

  1. திருவண்ணாமலை கோவில் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டில் சக்கிலியன்குண்டு என்ற பதிவு South indian inscription-ல் 36ம் பக்கம் முதல் பத்தியில் உள்ளது,,,,

    பதிலளிநீக்கு
  2. 3ம் நூற்றாண்டை சேர்ந்த சக்கிலிச்சி ஏரி பற்றிய கல்வெட்டுகள் உள்ளது

    பதிலளிநீக்கு
  3. மலம் அள்ள நாயக்கர்களால் கொண்டுவரப்பட்டவர்களாக இருந்தால் ஏன் இந்த 'பகடை' பிரிவினரை சுதந்திர போராட்ட தளபதிகளாக சேர்த்துக் கொண்டனர்
    தமிழ் மன்னர்கள் நாயக்கர் ஆட்சியால் தான் அதிக வீழ்ச்சி ஏற்பட்டது . அந்த நாயகர்களால் கொண்டு வரப்பட்ட 'சக்கிலியர்'இன மக்களை ஏன் தன்னுடைய போர்படைத் தளபதியாக நியமித்தனர்
    ஆந்திராவில் 'சக்கிலியர்'என்ற இனமே பட்டியல் சாதியில் இல்லை
    சக்கிலியர்களின் உட்பிரிவுகளும் இல்லை(செம்மான்,பகடை,தொம்மன்,தோட்டி,மாதாரி)போன்ற சமூகங்கள் ஏன் ஆந்திர பட்டியல் பிரிவில் இல்லை....
    செக்கிலியர் என்றால் யார்?
    சக்கிலியர் என்றால் யார்?
    இரண்டுமே ஒரே இனத்தை தான் குறிக்கிறது
    சக்கிலியர்களைப் பற்றிய கல்வெட்டுகள் செப்பேடுகளும் உள்ளன .
    சக்கிலிச்சி ஏரி
    சக்கிலிதுர்க்கம்
    சக்கிலியர் மடை எனப் பல்வேறு ஆதாரங்களும் கல்வெட்டுகளும் உள்ளன

    திருமலை நாயக்கர் மதுரை கொள்ளையர்களை அழிக்க ஏன் 'மதுரைவீரர் சக்கிலியரை 'கூப்பிட வேண்டும் .இதையெல்லாம் கொஞ்சம் யோசித்து பாருங்கள் தோழரே

    இந்த மக்களுக்குரிய பெயர் ''செம்மான்'' ஆகும் இந்த செம்மான் வழித்தோன்றல்களே பகடை,மாதாரி,தோட்டி போன்ற பிரிவுகளாகும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சபாஷ் ���� தோழரே �� வாழ்த்துக்கள் ������

      நீக்கு