வியாழன், 4 மே, 2017

எம்.ஜி.ஆர் மலையாளியே மேனன்

aathi tamil aathi1956@gmail.com

11/3/15
பெறுநர்: எனக்கு
எம். ஜி. ஆர். தந்தை மேலகத்(து) கோபால மேனன்
வரலாறு
இது ம.கோ. இராமசந்திரனை கேவலப்படுத்தப் போடப்பட்ட
பதிவல்ல. காரணம் மேலகத்து கோபால மேனன் முறையாக
மணம் செய்து கொண்ட
சத்தியபாமாக்கு பிறந்தவரே ம.கோ. இரா.
இதை முதலிலேயே தெளிவாகச் சொல்லிவிட்டேன்.
ம. கோ. இராமசந்திரன் தந்தை மேலகத்(து) கோபால
மேனன்
நம்பூதிரி வெளி முறைப்படி நம்பூதிரி இளையமகனுக்கும்
நாயர் பெண்ணுக்கும் பிறந்த தரவாடு நாயர் ஆண்.
நம்பூதிரி வெளி முறைப்படி நம்பூதிரி ஆண்களில்
மூத்த மகன்
மட்டுமே நம்பூதிரி பெண்களை மணந்து கொள்ள
முடியும். இளைய மகன்கள் நாயர் பெண்ணை மணந்து கொள்ள
வேண்டும் அல்லது உறவு கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை நம்பூதிரி என
சொல்லக்கூடாது என்பது அவர்களின் முறை. அவர்கள்
நாயர்களாகவே கருதப்படுவர்.
நம்பூத்திரி சொத்து மூத்த நம்பூத்திரிக்கு
மட்டுமே. அப்படி நம்பூதிரி இளைய ஆணுக்கும் நாயர்
பெண்ணுக்கும் பிறந்ததால் மேலகத்(து) கோபாலன் நாயர்
ஆவார். இவர் முதலில் நம்பூதிரி-நாயர் கலப்பில்
பிறந்த தரவாடு மீனாக்ஷி அம்மாள்
நாயரை மணந்து கொண்டார்.
அதாவது மீனாஷி அம்மாளுக்கு மேலகத்து கோபால
மேனன் இரண்டாவது முறையான கணவர்.
அது நம்பூதிரி ஆண்டைகளின் ஸ்மார்த்தவிசாரம் என்னும்
முறைப்படி செல்லாத
உறவாக்கப்பட்டு மேலகத்து கோபால மேனன்
நாடு கடத்தப்பட்டார். ஆனால் இவர் முறையாக
மணந்து கொண்டது சத்தியபாமா என்னும் பெண்ணை. இந்த
சத்தியபாமா பற்றி அதிக தகவல் கிடைக்கவில்லை.
வடுகக் கருணாநிதி எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி எனச்
சொன்னபோது அதை மறுத்து எம்.ஜி. ஆர். தன்
சொத்து பத்திரங்களையே முன்வைத்தார். அதில் அவர்
மன்றாடியார் என்று தன்னைச் சொல்லிக் கொண்டார்.
அதை வைத்துப்பார்த்தால் தன் ஸ்மார்த்தவிச்சாரம் நாயர்
மரபு வழியை மறைக்க தன்னை மன்றாடியார் எனப்
போலியாக சொல்லிக்கொண்டார் என்றே கருத
வேண்டியுள்ளது. அல்லது மருதூர்
சத்தியபாமா மன்ராடியராக இருக்கலாம். அதுமட்டும்
அல்லாமல் கருணாநிதி ஒரு தெலுங்கு மேளக்காரர்
என்பதையும் முதலில் சொன்னவர் அவரே. தான்
மன்றாடியார் என்று போலியாக பத்திரங்கள்
அமைத்துக்கொண்டோ இல்லை தாயின்
சொத்தை வைத்தோ திரித்தெழுதிக்க
ொண்டு கருணாநிதியின் தெலுங்குப் பூர்விகத்தையும்
காட்டி உடைத்தவர் இவரே.
அதனால் எம்.ஜி.ஆர். மன்றாடியார்
பரம்பரை கிடையவே கிடையாது.
மேலகத்(து) கோபால மேனனை ஒரு புரட்சியாளர்
எனத்தான் சொல்லனும். காரணம்
நம்பூதிரி வெலிமுறை நாயர் பெண்ணை ஒரு கணவன்
இழந்த பெண்ணை மிக துணிச்சலுடன்
மணந்து கொண்டது புரட்சிதான். ஆனால் அந்த
மீனாஷி அம்மாள் மேலகத்து கோபால மேனன் இறந்தவுடன்
ம. கோ. இராமச்சந்திரனையும் ம.கோ. சக்ரபாணியையும்
(ம.கோ.இரா. அண்ணன்) வீட்டை விட்டு துரத்திவிட்டார்.
அதனால் தங்களின் தாயான சத்தியபாமா உறவினர்
வீட்டில் இரு சகோதரர்களும் தங்கி பர்மா இரங்கூன் என
அழைந்து கடைசியாக தமிழகம் வந்தார் ம.கோ. இரா.
அதன்பிறகு நடந்ததை இருவர் படம்
பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
தமிழர்கள் யாரும் பிராமணரோடும் மற்ற ஆரியரோடும்
கொண்டு கொடுத்தல் வைத்தவர்கள் அல்ல. அரசர்களும்
கொண்டு கொடுத்தல் வைத்தவர்கள் அல்ல. ஆனால்
வந்தேறி நாயர்கள் பலர் நம்பூதிரி-நாயரு
க்கு தரவாட்டு முறையில் பிறந்தவர்கள். திராவிட
இயக்கத்தவர் இதை மறைக்கத்தான் பிராமண பெண்களைப்
பார்த்து தமிழரசர்கள் மயங்கியதாக கதைவிட்டுக்கொண்
டுள்ளனர். வடுக அரசர்களில் பலர்
பிராமணரை மணந்தவர்கள். தமிழரசர்கள் பெரும்பாலும்
வேந்தர், வேளிர், மன்னன் தங்களுக்குள்ளேய
ே கொண்டு கொடுத்தல் வைத்தவர்கள். அதனால் இனிமேல்
எந்த வடுகனாவது பிராமணர் பெண்களைப்
பார்த்து தமிழரசர்கள் பல்லிளித்தார்கள் என மட்டமாக
பேசுவார்களாயின் அவர்களிடம் நாயர்களின்
தரவாட்டுமுறையைப் பற்றிக்கேளுங்கள்.
ஓடிவிடுவார்கள்.
____________
ம. கோ. இரா. என்பதின் விரிவக்க மே. கோ. இரா.
என்று தான் இருக்கனும். ஆனால் ம.கோ.இரா. என
தாய்வழி மருதூரை ஏன் போட்டுக்கொண்டார் என இனி நான்
சொல்லி தெரிய வேண்டியதில்லை. இதை எல்லாம்
மறைக்கத்தான் தமிழர்கள் பெண்வழி மரபினர் எனப் பொய்
கூறி வரலாற்றை திரிக்கும்
கருதுகோளை பரப்புகின்ரனர் பிராமணர்களும்
வடுகர்களும்.
___________
மற்ற தரவாடு முறை வேறு. அதில் வடுக நாயர் போல்
நம்பூதிரியை அனுமதிப்பது இல்லை. நாயர் தங்கள்
சமூக அந்தஸ்தை வளர்த்துக்கொள்ள தங்கள்
பெண்களை நம்பூதிரி ஆண்களுக்கு தரவாடு முறையில்
தாரை வார்தார்கள். ஆனால் மற்ற சமூகங்களில்
தரவாடு முறை என்பது தாய்வழி சொத்துரிமையை குறிக்கும்.
கீழுள்ளது
"நம்பூதிரி-நாயர்" தரவாட்டு முறை
https://www.facebook.com/photo.php?fbid=8
07612579333105&set=p.807612579
333105&type=1
ஸ்மார்த்தவிச்சாரம் முறை
http://www.namboothiri.com/articles/
bhrashtu.htm


 https://m.facebook.com/story.php?story_fbid=807594722668224&id=100002531121343&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr
 https://m.facebook.com/story.php?story_fbid=807626372665059&id=100002531121343&refid=7&_ft_=qid.6124886076274223570%3Amf_story_key.4340086889820283082&__tn__=%2As

தென்காசி சுப்பிரமணியன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக