திங்கள், 5 பிப்ரவரி, 2018

தற்கொலை தாக்குதல் வீரம் இல்லை எனது பதிவு சிந்தனை ஆதி பேரொளி

aathi tamil aathi1956@gmail.com

23/10/17
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash

 செத்தும் கெடுப்போர்

 அது என்னவோ எனக்கு தற்கொலை செய்துகொள்ளும் யார் மீதும் இரக்கம் வருவதில்லை;
மாறாக எரிச்சலும் கோபமும்தான் வரும்.

தற்கொலை செய்வதை விட கொலை செய்வது மேல் என்பவன் நான்.

(தன் எதிரியைக் கொன்றுவிட்டு செத்தாலும்) தற்கொலைத் தாக்குதல் கூட பெரிய
வீரமாக எனக்குத் தோன்றுவதில்லை.


 அதிலும் தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை
செய்துகொள்பவர்கள் மனித இனத்திற்கே கலங்கம்.

 யாராயிருந்தாலும் எந்த காரணத்தை முன்னிட்டும் தற்கொலை மட்டும் செய்யவே கூடாது.
அது அவர்களது வாழ்க்கையை ஒழிப்பதுடன் அவர்களது சுற்றத்திற்கும் பெரிய
பாதிப்பை ஏற்படுத்தும்.

(உடனே கந்துவட்டி ஆதரவாளன்னு பொங்காதீங்கப்பா.
 கடன்காரன் கேட்ட கேள்வியால எங்கம்மா ஒரு வருசம் வாழாவெட்டியா இருந்துச்சு)

5 நிமிடங்கள் · தனியுரிமை: பொது
கந்துவட்டி தீக்குளிப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக