திங்கள், 19 பிப்ரவரி, 2018

சட்டம் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி sc st லைசன்ஸ்

athi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
Narayanan
உயிருக்கு அச்சறுத்தல் இருக்கிற பட்சத்தில் பட்டியல் இன மக்கள் தங்கள்
பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்து கொள்ளலாம்.அதற்க
ு என்று எஸ்.சி.எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டு
இருக்கிறது.முறையான உரிமம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் அளிக்க
வேண்டும்.டெபாசிட் தொகை கட்ட வேண்டும்.தூப்பாக்கி உரிமம் கேட்பதற்கு
வலுவான காரணம் இருந்தால் மட்டும்போதாது அந்த காரணகளுக்கான ஆதாரம்
முக்கியம்.குறிப்பாக துப்பாக்கி உரிமம் கேட்பவர் கொலை வழக்கு போன்ற குற்ற
பின்னணி இல்லாதவராக இருத்தல் சாதகமான அம்சமாகும்.பலபேர்
எஸ்.சி.எஸ்.டி.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பட்டியல் இன மக்கள்
ஆயுதங்கள் வைத்து கொள்ளலாம் என்று இருக்கிறது ஆகவே ஆயுதங்கள் வைத்து
இருப்பது தவறு இல்லையே என்று கேட்கின்றனர்.ஆய
ுதங்கள் வைத்து கொள்ளலாம்.ஆனால் அவை சட்ட பூர்வமாக இருக்க
வேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக ஆயுதங்கள் வைத்து கொள்ளுவது தவறு.
தோழர் எவிடன்ஸ் கதிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக