|
6/11/17
| |||
யோகேஸ்வரன் தமிழன்
https://youtu.be/TQhicbjFsh4
ஈஷா மாப்பியா பின்னணி என்ன - Saattai Dude Vicky | Reason behind Isha
Mafia - IBC Tamil
பியூஸ் மானுஸ் பியூஷ் :-
யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
கற்களைக் குடைந்து எடுத்துள்ளனர்.
பலமான வேலிகளை அமைத்துள்ளனர்.
கட்டிடங்கள் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளன.
மக்களை அழைத்து செல்வது ஒலியெழுப்புவது ஆகியன மீறல்கள்.
9 லட்சம் மரங்களை நட்டதாக கூறியது பொய்
விபரம் கேட்டதற்கு மிரட்டல்
ஆற்றோரம் மரம் நடுவதற்கு நிலம் கையகப்படுத்தப்படும்
வெள்ளியங்கிரி மலை 14 லட்சம் மரம் நட்டதாக சொன்னவர் தற்போது விதை
தூவியதாக அடித்துவிடுகிறார்
தமிழ்நாடு தண்ணீர் வாங்கும் மாநிலம் நதிநீர் இணைப்பு திட்டம் கிடைக்கும்
நீரும் வராமல் செய்துவிடும்
விக்கி சாட்டை ட்யூட் :-
கவுண்டர் வினோபாவே பூமிதானம் மூலம் 10 இருளர் க்கு பகிர்ந்தளித்த நிலம்
பழங்குடி பட்டா பாதுகாக்காததால் நிலம் பிறரது பெயர்களில் பதிவு
இதை எதிர்த்து வழக்கு போட்ட மனிதர் மர்மச்சாவு
பழங்குடி மக்கள் உரிமை போராளி 2008 எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா வை
சந்தித்து முறையிட்டார்
அதே வாரத்தில் படுகொலை
நதிகளை காக்க கூறும் இவர் நொய்யலாறு க்கு போகும் ஒரு ஓடை மறித்து
பயன்படுத்தும் ஆசிரமம்.
பல கோடி மரம் நட்டதாக பொய்.
ஆசிரமத்தில் லட்சக்கணக்கான மரம் நட்டதாக பொய் அத்தனை மரங்கள் இல்லை.
வெள்ளியங்கிரி பாதுகாக்கப்பட்ட காடு வெளியாள் மரம் நட முடியாது.
மோடி வரவேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதி கடிதம் ஆனால் வந்தார்.
அரசுடன் மரம் நட ஒப்பந்தம் பணம் எல்லாம் விழுங்கப்படும்.
வாசுதேவ் கன்னடன் தெலுங்கன் வந்தேறி ஆதியோகி சாமியார் போலிச்சாமியார்
மோடி சக்கி ஈஷா மாபியா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக