|
10/11/17
| |||
தனராச நத்தமன்
============================== =======
ஓலைச்சுவடியை திருடிய பிரஞ்சுக்காரன்
சித்த மருத்துவர் திரு. க. திருத்தணிகாசலம்
============================== =======
கேள்வி : சித்த மருத்துவத்தில் மெர்குரி கலக்கப்படுவதாக ஒரு
குற்றச்சாட்டு உள்ளது,உங்கள் பதில்?
------------------------------ -----
பதில் : புற்றுநோய்க்கான சித்த மருந்துகள் பாதரசத்தால்
தயாரிக்கப்படுகிறது இதை பெருமையாக சொல்கிறேன்
உலகிலேயே முதன்முதலில் பாதரசத்தால் மருந்து செய்தவன் தமிழன்
2000ஆண்டுகளுக்கும் முன்பாகவே செய்த குறிப்புகள் உள்ளது.
ஆனால் நவீன வேதியலின் தந்தை என்று பிரஞ்சு விஞ்ஞானி அந்தூனியை அழைக்கிறார்கள்.
அந்த அந்தூனி ஒரு திருடன்
ஆமாம். பிரஞ்சுகாரர்கள் புதுச்சேரியில் தங்கியிருந்து தமிழர்களின் ரசவாத
ஓலைச்சுவடிகளை திருடிச்சென்றார்கள்.
பிரஞ்சு நாட்டவர்களின் வேதியியல் கண்டுபிடிப்பை புமு/ புபி அதாவது
பிரஞ்சுக்காரர்களின் புதுச்சேரி வருகைக்கு முன்பு புதுச்சேரிவருகை
க்குபின்பு என்று எடுத்துக்கொண்டால் பிரஞ்சுக்காரனின் அத்தனை வேதியியல்
கண்டுபிடிப்புமே புதுச்சேரி வருகைக்கு பின்பே நிகழ்ந்தது.
இதில் என்ன கொடுமை என்றால் உலக வேதியியல் வரலாற்றில் தமிழனிடம் இருந்து
என்ற ஒரு வார்த்தையையாவது சேர்த்திருக்கலாம்
உலக வேதியியல் தமிழனின் சொத்தே.
மஞ்சள் வேம்பு உரிமை அமெரிக்கா சென்றதை மறக்க வேண்டாம்.
இது அறிவியல் திருட்டல்லவா? எனக்கே கோபம் வருகிறது உங்களுக்கு?
சுவடி மருத்துவம் சித்தமருத்துவம்
==============================
ஓலைச்சுவடியை திருடிய பிரஞ்சுக்காரன்
சித்த மருத்துவர் திரு. க. திருத்தணிகாசலம்
==============================
கேள்வி : சித்த மருத்துவத்தில் மெர்குரி கலக்கப்படுவதாக ஒரு
குற்றச்சாட்டு உள்ளது,உங்கள் பதில்?
------------------------------
பதில் : புற்றுநோய்க்கான சித்த மருந்துகள் பாதரசத்தால்
தயாரிக்கப்படுகிறது இதை பெருமையாக சொல்கிறேன்
உலகிலேயே முதன்முதலில் பாதரசத்தால் மருந்து செய்தவன் தமிழன்
2000ஆண்டுகளுக்கும் முன்பாகவே செய்த குறிப்புகள் உள்ளது.
ஆனால் நவீன வேதியலின் தந்தை என்று பிரஞ்சு விஞ்ஞானி அந்தூனியை அழைக்கிறார்கள்.
அந்த அந்தூனி ஒரு திருடன்
ஆமாம். பிரஞ்சுகாரர்கள் புதுச்சேரியில் தங்கியிருந்து தமிழர்களின் ரசவாத
ஓலைச்சுவடிகளை திருடிச்சென்றார்கள்.
பிரஞ்சு நாட்டவர்களின் வேதியியல் கண்டுபிடிப்பை புமு/ புபி அதாவது
பிரஞ்சுக்காரர்களின் புதுச்சேரி வருகைக்கு முன்பு புதுச்சேரிவருகை
க்குபின்பு என்று எடுத்துக்கொண்டால் பிரஞ்சுக்காரனின் அத்தனை வேதியியல்
கண்டுபிடிப்புமே புதுச்சேரி வருகைக்கு பின்பே நிகழ்ந்தது.
இதில் என்ன கொடுமை என்றால் உலக வேதியியல் வரலாற்றில் தமிழனிடம் இருந்து
என்ற ஒரு வார்த்தையையாவது சேர்த்திருக்கலாம்
உலக வேதியியல் தமிழனின் சொத்தே.
மஞ்சள் வேம்பு உரிமை அமெரிக்கா சென்றதை மறக்க வேண்டாம்.
இது அறிவியல் திருட்டல்லவா? எனக்கே கோபம் வருகிறது உங்களுக்கு?
சுவடி மருத்துவம் சித்தமருத்துவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக