|
3/11/17
| |||
Mathi Vanan
நண்பர் திருத்தணிகாச்சலம் பதிவு முக்கியமானது..
தமிழரான கிருசுணன் சுதந்திரன் எனும் பெரும் தொழிலபதிபர் தமிழ்நாட்டை போல
இருமடங்கு பெரிய தீவின் சொந்தக்காரர்.
தமிழ்நாட்டு அரசுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு
தன் எண்ணெய் வயல்களில் இருந்து பேரல் 10 டாலருக்கு கச்சா எண்ணெய் தர
தயாராய் இருக்கிறார்.
இன்றைக்கு இந்தியா பேரல் 50 டாலருக்கு கச்சா எண்ணெய் வாங்கி, ஒரு லிட்டர்
கச்சா எண்ணையை, 20 ரூபாயிலிருந்து ஏற்றி 55 ரூபாய்க்கு தமிழ்நாட்டுக்கு
தருகிறது.
தமிழர் தொழிலதிபர் கிருசுணன் சுதந்திரனோ ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் 4
ரூபாய்க்கு தருகிறார். எனில் தமிழ்நாட்டின் விலைவாசி குறையுமே, மக்கள்
பணம், உழைப்பு சேமிப்பாகுமே.. தமிழ்நாட்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய்
சேமிப்பாகுமே..
நேரடியாக தமிழ்நாடு அரசு வாங்க பெட்ரோலில் நூறுசதம் வரி போட்டு
கொள்ளையடிக்கும் இந்தியா விடுமா?
தனியார் அம்பானி முதலாளிகள் விடுவார்களா?
தமிழ்நாட்டில் மீத்தேன், ஐட்ரோகார்பன் என சீரழிக்க வரும் இந்தியா விடுமா?
தனி நாடாக தமிழ்நாடு இல்லாமல் இருப்பதால் எத்தனை இழப்பு தமிழனுக்கு..
ஹிந்தியா பொருளாதாரம் தமிழகம் மாநிலம் மத்திய அரசு நடுவணரசு கொள்ளை
பெட்ரோல் தமிழன்டா கோடீஸ்வரர் பணக்காரர் விலைவாசி சாதனை புலத்தமிழர்
புலம்பெயர் தமிழர் ஈழத்தமிழர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக