திங்கள், 19 பிப்ரவரி, 2018

இராமதாசு தமிழ்ப்பற்று இனப்பற்று பாமக

athi tamil aathi1956@gmail.com

1/11/17
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash

எல்லாரும் டாக்டர் என்று போடும்போது மருத்துவர் என்று போட்டுக்கொண்டவர் இராமதாசையா.
 கையெழுத்து இராமதாசு என்றுதான் போடுவார், ராமதாஸ் என்றல்ல.
சென்னையில் தமிழில் பெயர்பலகை வைக்க பாமக முன்னெடுத்த போராட்டம்,
தடை இருந்தபோதே பிரபாகரன் படத்தை பயன்படுத்தியது,
தனித்தமிழ்நாடு கோரிக்கை,
ராஜீவ் கொலைக்கு பாராட்டு,
மகனுக்கு தூய தமிழில் பெயரிட்டது,
காவிரி கலவரத்தில் கர்நாடகாவை துணிச்சலாக எச்சரித்தது,
 மக்கள் டிவி மூலம் பராம்பரியத்தை மீட்க முயல்வது,
ஐயா வீரப்பன் பற்றி புகழ்ந்து தொடர் ஒலிபரப்பியது என இராமதாசு அவர்களின்
தமிழ்ப்பற்று மற்றும் இனப்பற்று க்கு பல சான்றுகள் காட்டமுடியும்.
அன்புமணியைத்தான் நம்பமுடியாது.

பாமக பா.ம.க இராமதாஸ் வன்னியர் அன்புமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக