வியாழன், 22 பிப்ரவரி, 2018

தமிழகம் மின்சாரம் உற்பத்தி மூடும் நிலை ஆனால் புதிதாக 50 ஆலை நிலக்கரி டெல்டா அழித்து எடுக்க

aathi tamil aathi1956@gmail.com

2/11/17
பெறுநர்: எனக்கு
Mathi Vanan
* முப்பது நாட்களுக்கு தேவையான மின் உற்பத்தி இருப்பு, இரு நாட்களுக்கு
மட்டுமே உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் நிலக்கரி தருவதில் தடை.
* தமிழ்நாட்டின் 12 அனல்மின் உற்பத்தி அமைப்புகளில் 7 மூடும் நிலை.
*தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 50 அனல்மின் நிலையங்கள் அமைக்க
தனியார் பெருமுதலாளிகளுக்கு அனுமதி.
* திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி கடலோர மாவட்ட
நிலங்கள் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தனியார் பெருமுதலாளிகள்
கையகப்படுத்த திட்டம்.
" 50 அனல்மின் நிலையங்களுக்குமான பெருவழி சாலைகள் சாகர்மாலா திட்டத்தில் அடக்கம்.
*மீனவர்கள் மீன்பிடித்துத்தான் வாழவேண்டுமா, அமைச்சர் பொன்னார் கேள்வி.
*பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை தந்து, விவசாய, மீன்பிடி தொழிலையும் கைவிட்ட
லட்சக்கணக்கான மக்களுக்கு மறுவாழ்வு திட்டம் தயார்.
*அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி காவிரி படுகைகளில் அபரிமிதம்.
*காவிரி படுகைகளில் மீத்தேன் ஐட்ரோகார்பன் எடுத்தபின் நிலக்கரி மண்டலமாக
மாற்ற திட்டம்.
இந்தியமும் பெருமுதலாளிகளும் தமிழ்நாட்டை எரிவாயு, மின்சக்தி, பெட்ரோலிய
மண்டலமாக்கியபின், தமிழ்நாடு சோமாலியா ஆனபின்..
இந்தியா இந்த கோடிக்கணக்கான தமிழர்களை எங்கே குடியேற்றும்?

Aathimoola Perumal Prakash
எங்கேயும் குடியேற்றமாட்டார்கள். சோமாலியா ஆக்கிவிட்டு தமிழ்நாட்டுக்கு
விடுதலை கொடுத்து வெளியே துரத்திவிடுவார்கள்.

Aathimoola Perumal Prakash
இதுவரை நெய்வேலி உற்பத்தி செய்த மின்சாரம் அனைத்தும் முக்கால்வாசி
ஹிந்தியாவுக்கு தாரைவார்க்கப்பட்டு வந்துள்ளது.
தமிழக அரசு தனியாரிடம் பணம் கொடுத்து மின்சாரம் வாங்கி இருமடங்கு கடனாளி
ஆனது. ஆகிவருகிறது.
http://vaettoli.blogspot.com/2016/03/blog-post_31.htm
l?m=1
பறிபோகும் நெய்வேலி மின்சாரம்

Aathimoola Perumal Prakash
மீத்தேன் அல்லது ஹைட்ரோகார்பன் திட்டம் வருவதே
விளைநிலங்களுக்கு கீழே இருக்கும் நிலக்கரியை எடுக்க இடைஞ்சலாக இருக்கும்
மீத்தேன் வாயுவை வெளியேற்ற மட்டும்தான்.
http://vaettoli.blogspot.com/2017/03/blog-post.html?m
=1
தமிழ்நாடு இன்னொரு சோமாலியா - மீண்டும் வருகிறது மீத்தேன் என்கிற
ஹைட்ரோகார்பன் திட்டம்

மண்ணழிப்பு கார்ப்பரேட் ஹிந்தியா சாகர்மாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக