சனி, 24 பிப்ரவரி, 2018

நெல்லூர் துறைமுகம் சென்னை யை ஒழித்துகட்டும் பதிவு போட வழிமுறை

aathi tamil aathi1956@gmail.com

17/11/17
பெறுநர்: எனக்கு
Karthikeyan Rathinavelu
aathi bro...சென்னை துறைமுகத்திற்கு இறங்குமுகம் ஆரம்பித்துவிட்டது....
நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டிணம் துறைமுகம் வேகமாக முன்னேறி கொண்டு
இருக்கின்றது....
3 திசைகளுக்கும் ரயில்பாதை அமைக்கபட்டுவிட்டது......
கிருஷ்ணபட்டிணத்தில் இருந்து தென்திசைக்கு கூடூர்-க்கு தண்டவாளம்
இணைக்கபட்டுவிட்டது இந்த வழி சென்னை தொடர்வண்டி பாதை
2. வடதிசைக்கு நெல்லூர் தொடர்வண்டி நிலையத்துடன் இணைக்கபட்டுவிட்டது
3. மேற்கு திசைக்கு- புதிய வழிதடத்தில் ராப்பூர் வழியாக ராஜம்பேட்டை
கடப்பா வழியாக இணைக்கப்பட்டுவிட்டது
இது சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது
இனி சென்னை துறைமுகத்தை விட இந்த துறைமுகம் எளிதாக. சரக்குகளை கையாளலாம்
சென்னையின் வாய்ப்புகளை சத்தமில்லாமல் ஆந்திரம் தட்டிபறித்து கொண்டு
இருக்கின்றது.....
நமக்கோ சென்னை,தூத்துக்குடி தவிர கடலூர்,நாகை போன்ற பழமையான துறைமுகங்களை
மூடிவிட்டார்கள்...
ஆந்திரமோ தென் திசையில் சுரண்டி கொண்டிருக்கின்றது

Karthikeyan Rathinavelu
http://tamil.thehindu.com/business/business-supplement/6800-ஏக்கர்-அதிசயம்-கிருஷ்ணபட்டினம்-துறைமுகம்/­article8432595.ece
5 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
எதிர்ப்பு- https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-objects-andhra-port-chennai-b-lore-cor­ridor-200933.html
5 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
எதிர்ப்பு- http://m.dinamalar.com/­businessdetail.php?id=29941
5 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
எதிர்ப்பு https://m.dailyhunt.in/news/india/tamil/­nakkheeran-epaper-nakkh/sennai+turaimukam+moo­dappadum+aabathu+tamizhaga+arasukku+ramathas+kandanam-newsid-49394241

Karthikeyan Rathinavelu
ரயில்வேபணிகள் முடிந்துவிட்டது.ராப்­பூர் அருகே கிழக்கு
தொடர்ச்சிமலைதொடரில் மலைகளை குடைந்து நாட்டிலேய 2வது நீளமான சுரங்க
ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது...90% பணிகள் முடிவடைந்துவிட்டது 3.1
கிமீ நீள சுரங்கபாதை.
ரயில்பாதை நீளம்-91 கிமீ
கிருஷ்ணாபட்டணம்-வெங்கடாச்சலம்(நெல்லூர்)-ராப்பூர்-ராஜம்பேட்டை
இந்த வழி த்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆம் ராஜம்பேட்டையில் இருந்து ஏற்கனவே இருவழிதடம் கொண்ட ரயில்பாதை கடப்பா
ரயில்நிலையத்திற்கு உள்ளது
கடப்பா-வில் இருந்து ராயசொட்டி-மதனப்பள்ளி-சீனிவாசபுரா-சிந்தாமணி-கோலார்
வழியாக பங்காரபேட்டைக்கு புதியவழித்தடம் வேகமாக அமைக்கப்பட்டுவருகிறது
ஏற்கனவே பங்காரபேட்டையில் இருந்து சீனிவாசபுரா விற்கு ரயில்பாதை உள்ளது
அதேபோன்று கடப்பா வில் புதியபாதை வேகமாக தொடங்கபட்டு ராயசொட்டி வரை
முழுவதுமாக அமைக்கபட்டுவிட்டது.
பங்காரபேட்டை நிலையம்(சென்னை-பெங்க­ளூர் பாதை)தென்மேற்கு திசை
கடப்பா ,ராஜம்பேட்டை
நிலையங்கள்(சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா-க­டப்பா-மும்பை
வழிதடம்)மேற்கு,வடமேற­்கு திசைக்கு
வெங்கடாசலம்,நெல்லூர்
ரயில்நிலையம்(குமரி-சென்னை-வெங்கடாசலம்-நெல்லூர்-விஜயவாடா-கொல்கத்தா
ரயில்பாதை) வடக்கு,கிழக்கு திசைகளுக்கான ரயில்பாதைகள்
3 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
முடிந்தவரை கோர்த்து எழுதி பதிவாக இடுங்கள்.
உங்கள் தகவல் திரட்டை என் பெயரில் வெளியிட எனக்கு விருப்பமில்லை.
2 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
உணர்ச்சிப் பூர்வமாக எழுதி எனக்கு அனுப்புங்கள்
நான் சரிபார்த்து தருகிறேன்
பிறகு என் பெயரையும் இணைத்து பதிவாக இடுங்கள்
உங்கள் பெயர்போட்டு வேட்டொலியில் வெளியிடுகிறேன்
2 மணி நேரம் முன்பு
Karthikeyan Rathinavelu
ok
2 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
color notepad என்பதை தரவிறக்குக.
அதில் எழுதுவது எளிமை.
தமிழ்விசை எனும் app ஆங்கிலம் போலவே எளிமையாக தமிழில் எழுத உதவும்.
ஒரு பத்திதானே!
தொடக்கத்தில் கடினமாக இருக்கும் போக போக எளிமையாக இருக்கும்.
google map ல் போல் ராப்பூர் பகுதியை zoom செய்து screen shot எடுங்கள்.
(center மற்றும் lock botton களை ஒரு சேர ஒரு நொடி அழுத்தினால் திரையில்
எது இருந்தாலும் படமாக சேமிக்கப்படும்)
picsart என்பது படங்கள் மேல் வரைய உதவும்.
அதில் மேற்குறிப்பிட்ட பகுதிகள் சுரங்கம் ஆகியன குறித்து படத்தை
பதிவேற்றி அதில் எழுதியதை சேர்த்து என் பெயரை இணைத்து பதிவிடுங்கள்
அவ்வளவுதான்.
Aathimoola Perumal Prakash
நீங்கள் பதிவிடுங்கள்
என்னை tag செய்யுங்கள்.
நான் பார்த்து எதாவது திருத்தவேண்டுமா என்று கூறுகிறேன்.
உங்களிடம் ஆர்வமும் இனப்பற்றும் இருக்கிறது.
உங்களால் நிச்சயம் முடியும்.
2 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
ஆலோசனை தேவை என்றால் என் எண்ணிற்கு அழையுங்கள் நன்றி.


ஆந்திரா தெலுங்கர் கடல் பொருளாதாரம் கப்பல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக