புதன், 14 பிப்ரவரி, 2018

ராசராசன் பாட்டி தெலுங்கு ?

aathi tamil aathi1956@gmail.com

30/10/17
பெறுநர்: எனக்கு
தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
தெலுங்கு வைதும்ப அரச குடும்ப இளவரசி முப்பாட்டி கல்யாணியின் பேரன்,13
பெண்டிரை கட்டி வாழ்ந்த பண்பாட்டு புரட்சியாளன்,
# அரை_வடுகன் பெரும்பாட்டன் இராசஇராச சோழன் சதய விழா இன்று,,,,,
காலை வணக்கம் உறவுகளே....

சியாம் சுந்தர் சம்பட்டியார்
சுந்தர சோழனுக்கு மலையமான் குல வானவன் மகாதேவிக்கும் பிறந்த சுத்த தமிழன்
ராசராசன்! வப்பாட்டிகளை எல்லாம் கணக்குல சேத்தா எப்படி தலைவரே

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன்
சுந்தர சோழன் அம்மா தெலுங்கு வைதும்ப அரச குடும்ப இளவரசி கல்யானி....
ஆனாலும் ராசராசனின் தந்தை,தாய் தமிழர் எனில் தமிழரே...
இருப்பினும் இத்தகவலையும் சொல்ல முனைந்தேன்...

Aathimoola Perumal Prakash
நீங்கள் கூறியபடி பார்த்தாலும் சுந்தரசோழன்தான் அரைவடுகன்.
ராசராசன் தமிழன் என்றுதான் ஆகும்.
http://vaettoli.blogspot.com/2016/05/blog-post_63.htm
l?m=1
யாரெல்லாம் தமிழர்?

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன்
அரை வடுகன்னு போட்டவுனே சிலருக்கு கோவம் வந்துபுடுது....
பாவத்தே...
ராசராசனாவது பாட்டியா ஒருவர் தெலுங்கு,
ஆனால் சாளுக்கிய சோழனோ தந்தை வழியேகூட வடுகன்....
அவனையே எங்காளுனு
சொல்ர வட மாவட்ட சில சாதி எல்லாம் வந்து இப்பதிவுல குதிக்கபோராங்க இன்று....
செம என்டர்டைன்மென்ட் இன்னைக்கு உண்டுடோய்...

வடுகர் கலப்பு சோழன் சோழர் அரசர்க்கரசன் இனக்கலப்பு இராசராசன் ராசராச அருண்மொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக