புதன், 14 பிப்ரவரி, 2018

ஆர்.எஸ்.எஸ் சவர்க்கர் தேவர் நன்கொடை ஏன்

aathi tamil aathi1956@gmail.com

30/10/17
பெறுநர்: எனக்கு
இமாம் உசேன் சம்சுதீன்
சாவர்க்கருக்கு தேவர் பொன்முடிப்பு வழங்கினார் என்பதற்கு ஆதாரம் உண்டா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு ·
புகாரளி · 47 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
தேவர் பற்றி ஒரு புத்தகம் என்னிடம் இருந்தது. அதில் தஞ்சை மராத்திய
வம்சாவழி ஒருவர் (பெயர் ஜி என்று முடியும்) சவர்க்கர் நாடுமுழுவதும்
பயணம் செய்தபோது மதுரை வந்திருந்த சமயம் அவர் பேச ஒரு பொதுக்கூட்டம்
ஏற்பாடு செய்தார். அதற்கு தலைமை தாங்கவேண்டிய ஒருவர் காங்கிரசின்
மிரட்டலால் கடைசி நேரத்தில் பின்வாங்க காங்கிரசின் எதிரியான தேவரை போய்
அழைத்துவந்தனர். காங்கிரசுக்கு எதிரி என்ற ஒரே காரணத்திற்காக தேவர் வந்து
தலைமை தாங்கினார். சவர்க்கரை சிறையில் பல கொடுமைகள் செய்து பரிதாபமான
நிலையில் வெளியேவிட்டனர். அதனால் அவரது நிலைகண்டு இரக்கமுற்ற தேவர்
அவருக்கு 5000 ரூபாய் வழங்கினார். சவர்க்கர் மேடையிலேயே அதை ஆர்.எஸ்.எஸ்
நிதிக்கு வழங்கினார்.

இந்துத்துவம் மதவெறி காந்தி கொலை பணமுடிப்பு பொன்முடிப்பு பரிசளித்தார்
rss முத்துராமலிங்கனார் காங்கிரஸ் அரசியல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக