வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு தொடர்பு வடக்கத்தி அம்மன்

aathi tamil aathi1956@gmail.com

10/11/17
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
அதெல்லாம் சரி....
வடக்கத்தி அம்மன் வழிபாடு தெற்க மட்டும் இருக்குதே
இத அந்த தெற்கத்தி வெறுப்பு காட்டும் 'வடைதமிழ்நாடு பொரியலியக்கம்'
சிந்திச்சு பாக்குமா?
என் பெயர் உள்ள பிரபலமான கோவில் வடபழனில இருக்குதே
ஒருவேள நானும் வடக்கத்தி தானோ?!

Senthil Pandian Nadar
தெக்க திரௌபதி அம்மன்

Aathimoola Perumal Prakash
உண்டு. பெரிய திரௌபதியம்மன் கோவில் பண்பொழில் கிராமத்தில் உள்ளது.
வடக்கத்தி அம்மன் கோவில்களில் பெரியது தென்காசியில் உள்ளது.
இரண்டுமே எங்கள் சாதி உட்பட பல்வேறு சாதிகளின் குலதெய்வம்.
திருவிழாக்களும் கோலாகலமாக நடக்கும்.
திருத்தப்பட்டது · 6 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · செவ்வாய், 11:22 PM க்கு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/01/blog-post_6.html?m=1
பாண்டவர் பாண்டியரே! கௌரவர் குறவரே!
vaettoli.blogspot.com
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · செவ்வாய், 11:22 PM க்கு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.in/2017/10/blog-post_29.html?m=1
குறிஞ்சாக்குளம் காந்தாரி
vaettoli.blogspot.com
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · செவ்வாய், 11:23 PM க்கு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_226.html?m=1
வான்மீகியூர் திருவான்மியூர் காட்டுப்பாடி காட்பாடி மகாபாரதம் இராமாயணம்
தமிழ் மண்ணில் இராம
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · செவ்வாய், 11:25 PM க்கு

Senthil Pandian Nadar
ஐயப்ப நாடார் குறித்த என்பதிவில் வேட்டோலி முன்பு பதில் சொல்லி இருந்தது
அதை மீண்டும் தரமுடியுமா
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு ·
புகாரளி · செவ்வாய், 11:26 PM க்கு

அழகன். விம
இந்த மகாபாரத கதையின் நிறைய முரண் உள்ளது.இது தமிழ் வரலாற்றை திரிக்கும்
நோக்கில் எழுதப் பட்டுள்ளது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு ·
புகாரளி · செவ்வாய், 11:28 PM க்கு

Aathimoola Perumal Prakash
https://ta.m.wikipedia.org/wiki/
அழகியபாண்டியபுரம்_வடக்கத்தி_அம்
மன்_கோயில்
அழகியபாண்டியபுரம் வடக்கத்தி அம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா
ta.wikipedia.org
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · செவ்வாய், 11:36 PM க்கு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.in/2017/04/1956_3.html?m=1
நாடார் ஐயப்பன் தொடர்பு சபரிமலை சாதி மலையாளி 1956 சபரிமலை பாண்டியன்
வில்லவர் பணிக்கநாடார் பணிக
fbtamildata.blogspot.com
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · செவ்வாய், 11:41 PM க்கு

Aathimoola Perumal Prakash
இதில் நான் போட்ட பதில் வேண்டுமா?
http://vaettoli.blogspot.com/2015/07/blog-post_39.htm
l?m=1
பாண்டி மகன் சபரி மலை ஐயப்பன்
vaettoli.blogspot.com
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · புதன், 12:01 AM க்கு

வண்டாரி தமிழ்மணி
எனது கிராமம் வண்டாரியில் வடக்கத்தி அம்மன் கோவில் உள்ளது.

Aathimoola Perumal Prakash
வடக்கத்தி அம்மனுக்கும் மகாபாரதத்திற்கு
ம் தொடர்பில்லை.
அழகிய பாண்டிய புரம் (திருநெல்வேலி மாவட்டம்) வடக்கத்தியம்மன் கோவில் பழமையானது.
தமிழகத்தின் வடபகுதியில் இருந்து தெற்கே வந்து மக்களுக்காக உயிர்நீத்த
பெண்ணை அம்மனாக்கி வழிபடுகின்றனர்.
அது யார் என்று தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக