|
13/11/17
| |||
Raj Kumar
சகோ செஞ்சி நாயக்கர்களின் எச்சம் தானே இன்று வன்னியர் போர்வையில் உள்ள
வடுக தெலுங்கு நாயக்கர்கள்.?
எனக்கு சரியா தெரில ஆனா தெள்ளார், வந்தவாசி, நாயக்கர் நண்பர்கள்
வீட்டுக்கு போய் இருக்கேன், தெலுங்கு தான் பேசுறாங்க.
Raj Kumar
நாய்க்கர் நாயகர் தமிழரா வடுகரா.?
11 நிமிடங்களுக்கு முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது
சகோ செஞ்சி நாயக்கர்களின் எச்சம் தானே இன்று வன்னியர் போர்வையில் உள்ள
வடுக தெலுங்கு நாயக்கர்கள்.?
எனக்கு சரியா தெரில ஆனா தெள்ளார், வந்தவாசி, நாயக்கர் நண்பர்கள்
வீட்டுக்கு போய் இருக்கேன், தெலுங்கு தான் பேசுறாங்க.
Raj Kumar
நாய்க்கர் நாயகர் தமிழரா வடுகரா.?
11 நிமிடங்களுக்கு முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது
Aathimoola Perumal Prakash
வன்னியர் வேறு தெலுங்கு நாயக்கர் வேறு வன்னியர் தமிழரே!
நாயக்கர் பட்டத்தை அவர்களிடமிருந்து திருடி தெலுங்கர்கள் போட்டுக்கொண்டனர்.
இதேபோல உடையார் பட்டத்தை கன்னடர் திருடிக்கொண்டனர்.
11 நிமிடங்களுக்கு முன்பு
Raj Kumar
என் கேள்வி உங்களுக்கு புரியல.
செஞ்சி நாயக்க வகையரா தற்போது வன்னிய நாயக்கரா இருக்காங்க என்பது என் ஐயம் யூகம்
விஜய நகர ஆட்சி ல வட தமிழக கல்வெட்டு பல "நாயக்கர்" என்று வருது. யார் அவங்க.?
Raj Kumar
தேடி பாருங்க..
6 நிமிடங்களுக்கு முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது
Aathimoola Perumal Prakash
சரி
நான் செஞ்சி பற்றி இதுவரை கவனம் செலுத்தவில்லை
நீங்கள் கூறுவது உண்மையென்றால் அம்பலப்படுத்திவிடலாம்
4 நிமிடங்களுக்கு முன்பு
Raj Kumar
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வந்தவாசி, கடலூர்ல இருக்கும் நாயக்கர்கள்
தமிழரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.. தேடி பாருங்க.. பின் உறுதியா
எனக்கு சொல்லுங்க நானும் தேடுறேன்.
ஆரணி, ஊத்துகோட்டை, பெரியபாளையம்
நான் சொல்ற பகுதி முழுவதும் நாயுடு, நாயக்கர் ஒற்றுமையா இருப்பாங்க...
3 நிமிடங்களுக்கு முன்பு · 05:17 PM -
Aathimoola Perumal Prakash
நாயுடு, நாயக்கர், வன்னியர் இதெல்லாம் சாதி கிடையாது பட்டங்கள்.
நீங்கள் சொல்லும் வடக்கு பகுதிகளில் வன்னியர்கள்தான் பெரும்பாலும்
நாயக்கர் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களில் மிகச் சிறிய அளவு செஞ்சி நாயக்க அரச வம்சாவழிகள் மறைந்திருக்கலாம்.
பட்டத்தை விட்டுவிட்டு அவர்களின் சாதி என்ன என்று பார்க்கவேண்டும்.
பள்ளி என்றால் தமிழர்.
வந்தேறி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக