|
31/10/17
| |||
Chembiyan Valavan
காங்கிரஸ் - பீசேபி மத்திய அரசுகளும் தமிழர்கள்
தொன்மை ஆய்வும்
குசராத்திலுள்ள தொழவீரா-வில் 13 ஆண்டுகளும், லோத்தலில் 5 ஆண்டுகளும்,
ஆந்திராவிலுள்ள நாகார்ஜூனகொண்டா
வில் 10 ஆண்டுகளும், அகிசித்ராவில் 6 ஆண்டுகளும் அகழாய்வு செய்தவர்கள்,
கீழடி ஆய்வை மட்டும் அறிக்கையை காரணம் காட்டி இரண்டே ஆண்டுகளில்
முடிவுக்கு கொண்டு வருவதின் பின்னணி என்ன என்ற கேள்வி எழுகிறது
இதற்கு மிக முக்கிய காரணம் பிரமி எழுத்துக்கள் என்று ஆராய்சியாளர்களால்
பெயர் வைக்கப் பட்ட தமிழ் எழுத்துகளே காரணம் .
பாலி மொழி என்று சொல்லப் பட்டு பின் நாட்களில் சித்திர எழுத்துக்கள்
என்று சொல்லப் பட்டு பின் பிரமியாகி இப்ப கீழடியில் அது தமிழ் மட்டும்
என்று உறுதி ஆகி நிற்கின்றது.
எல்லோரா கைலாசநாதர் கோவில் சுவர்களில் இருப்பதும் சித்திர பிரமி
எழுத்துக்கள் என்ற தமிழே என்பது மற்றும் ஒரு அதிர்ச்சி தகவல் .
பின் குறிப்பு : ஆதிச்சநல்லூரில் 2005-ல் மேற்கொண்ட அகழாய்வு
நிறுத்தப்பெற்று இன்றுவரை ஆய்வறிக்கையும், ஆய்வு முடிவும் வெளிவரவில்லை
என்பது கவனிக்கத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக