|
10/11/17
| |||
Mathi Vanan
பிராமண தி இந்து தெற்கிலிருந்து ஒரு சூரியன் என கருணாநிதியை புகழ்ந்து
பாடிய பேட்டிகளில்
இன்று நாகநாதன் என்பாரின் பேட்டியில் இரு சம்பவங்கள்..
சம்பவம் 1
"நான் சிந்தாதிரிபேட்டையில் இருக்கும்போது பெரியார் எங்கள் தெரு வழியாக
வருவார். அவர் வேனில் தொற்றிக்கொண்டு போனால் சாக்லேட் கொடுப்பார்.
திராவிட கருத்துகளை சொல்வார்.
சின்னவயசிலே காமராசரையும் பார்த்துவிட்டேன். அவர் குளத்துக்கரையில் பீடி
குடித்து கொண்டிருக்கும்போது சிறுவர்களாகிய எங்களை பார்த்தால், பீடியை
கீழே போட்டுவிட்டு சாரி என்பார். அதனால் அவர் மீதும் மதிப்பு வந்தது".
சம்பவம் 2
கி.ஆ.பெ.விசுவநாதனை கருணாநிதி ஒருமுறை பார்க்க சென்றபோது, கி.ஆ.பெ வெள்ளை
ஜிப்பா, கீழப்பாய்ச்சி வேட்டிக்கட்டு, சந்தானம், ஜவ்வாது மணம் தோரணையில்
வந்ததை பார்த்து கருணாநிதி அரசியலில் ஈடுபட இவ்வளவு படோபடம் வேண்டுமா என
மிரண்டு விட்டார். ஆனால் அடுத்த வாரம் அண்ணா வந்தபோது கறைபடிந்த வேட்டி,
சட்டை. எதை பற்றியும் அலட்டி கொள்ளாமல் புத்தகம்
படித்துக்கொண்டிருந்தாராம், அதுவும் அண்ணா பேருந்து நிலையத்தில் கிழிந்த
பாயில் மேல் சட்டையை சுருட்டி தலையில் வைத்து படுத்து கொண்டிருப்பாராம்"
பிராமண இந்து வழியாக திராவிட புகழ்பாடும் நாகநாதன் இரு சம்பவங்களிலும்
தமிழரான காமராசர், கி.ஆ.பெ வுக்கு பீடி குடித்தார், ஆடம்பர அரசியல்
செய்தார் என கொடுக்கும் அறிமுகமும், எதிரே ஈ வெ ராவுக்கும்,
அண்ணாவுக்கும் அரிய கருத்துகளை பாய்ச்சினார், கிழிந்த பாயில் தூங்கினார்
என கொடுக்கும் அறிமுகமும் கவனிக்க வேண்டியவை.
கொள்ளைக்காரர்களான திராவிட கும்பலை இன்று தமிழ்நாடே அறிந்துவிட்டது.
தெலுங்கு மேள நாகநாதன் சக தெலுங்கு மேள கருணாநிதியை ஆதரிக்க தடையில்லை.
ஆனால் தமிழர்களை கீழே தள்ளுவது எச்சைத்தனம்..
15 மணி நேரம் · பொது
நீங்கள், ஆனந்த பா ஸ்ரீநிவாஸ் மற்றும் 61 பேர்
Rathish Kumaran
எழிலன் நாகநாதன் தந்தையே இந்த நாகநாதன். தந்தை இவ்வாறு என்றால் தனயன்
பற்றி பல அதிர்ச்சி தகவல் இருக்கிறது. .
8 · விரும்பு · பதிலளி · புகாரளி ·
நேற்று, 10:12 PM க்கு
மருத்துவர் ராஜகுமா... பதிலளித்தார் · 3 பதில்கள்
Mathi Vanan
ரெண்டு பேரும் டுபாக்கூர் கதை வசனகர்த்தாக்கள் போல..
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 10:13 PM க்கு
Kamal U Udeen
பெரியார் காமராசர் மாதிரி சொந்தசாதிக்கு பாடுபடவில்லை
காமராசரேபெரியாரின் தொண்டர்தான்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 10:16 PM க்கு
Kamal U Udeen பதிலளித்தார் · 12 பதில்கள்
ஆர்த்திக் தமிழன்
ராமசாமி நாயக்கன் காவேரி கறையோரம் நடத்திய லீலைகளை நைசா மறைச்சிட்டு,
குறிபார்த்து தமிழர்களை தாக்குறான் பாருங்க
7 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று, 10:22 PM க்கு
Ajith Kumar

ஆனால் தமிழர்களை கீழே தள்ளுவது எச்சத்தனம்..
4 · விரும்பு · பதிலளி · புகாரளி ·
நேற்று, 11:46 PM க்கு
கோ மகன்
Ezhilan Naganathan sir come here we will discuss for sometime
2 · விரும்பு · பதிலளி · புகாரளி · 11 மணி நேரம் முன்பு
Ka Thiruthanikasalam
நாகநாதன் சுத்த தமிழர்தான்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு
Kamal U Udeen பதிலளித்தார் · 1 பதில்
Mathi Vanan
அவர் இசை வேளாளர்..
மருத்துவர் ராஜகுமார் தமிழர்
கருணாநிதி கொண்டுவந்த இல்லாத சாதி அடையாளத்தை நீங்களும் பயன்படுத்துறீங்க
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Mathi Vanan
புரிவதற்காக, பதிவில் தெளிவா இருக்கே
Ezhilan N

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக