|
10/11/17
| |||
Rajasubramanian Sundaram Muthiah , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
பல தேசிய இனங்களை சிறைப்படுத்திய முன்னால் சிறைக்கூடத்துக்கு எதுக்கு
நூற்றாண்டு விழா?
பொதுவுடமையும் முதலாளித்துவமும் என்றுமே தேசிய இனங்களுக்கு எதிரானவை.
அதிலும் சோவியத்து என்ற மிகப்பெரிய பயங்கரவாத சிறைக்கூடமே பல தேசிய
இனங்களுக்கூறிய மிகப்பெரிய நிலப்பரப்பை விழுங்கியிருந்த சிறையாகும்.
அச்சிறையிலிருந்து பல தேசிய இனங்கள் இன்று விடுதலையடைந்துள்ளன. சோவியத்து
என்பது தற்கால இந்தியாவை போல் பல தேசங்களின் சிறையாகும்.
சோவியத்திலிருந்து விடுதலை அடைந்த தேசங்கள் யாவும் தனித்தனி மொழிகள்
தேசமொழிகளாக உள்ளன. அவற்றின் பட்டியல் கீழே.
1. ஆர்மேனியா - ஆர்மேனிய மொழியினத்தின் தேசம்
2. அசர்பாய்ச்சான் - அசர்பாய்ச்சானிய மொழியினத்தின் தேசம்
3. பெலாரசு - பெலாரசுய மொழியினத்தின் தேசம்
4. எசுதோனியா - எசுதோனிய மொழியினத்தின் தேசம்
5. சியார்சியா - சியார்சிய மொழியினத்தின் தேசம்
6. கசக்கிசுத்தானம் - கசக்கு மொழியினத்தின் தேசம்
7. கிருக்கிசுத்தானம் - கிருக்கு மொழியினத்தின் தேசம்
8. இலாட்வியா - இலாட்விய மொழியினத்தின் தேசம்
9. இலித்துவானியா - இலித்துவானிய மொழியினத்தின் தேசம்
10. துருக்குமெனிசுத்தானம் - துருக்குமெனிய மொழியினத்தின் தேசம்
11. உக்ரேன் - உக்ரேனிய மொழியினத்தின் தேசம்
12. உசுபெக்கிசுத்தான் - உசுபெக்கு மொழியினத்தின் தேசம்
இதைப்பாத்ததும் பொதுவுடமை பொரச்சியாளர்கள் சோவியத்தே விரும்பி
இவர்களுக்கு விடுதலை அளித்ததாக புழுகித்தள்ளினாலும் ஆச்சர்யபடுறதுக்
கில்லை. அதனால் ஸ்டாலின் உக்ரேனிய தேசிய இனத்தின் மீது நடத்திய
இனப்படுகொலையின் வரைபடத்தையும் கீழே கொடுத்துள்ளேன். ஸ்டாலின் உருவாக்கிய
இந்த செயற்கையான இந்த இனப்படுகொலை பஞ்சத்தின் பெயர் ஓலோடோமர்.
ஆக சோவியத்துக்கு நூற்றாண்டு விழா கொண்டாடியோர் கருத்தியல்
தெளிவில்லாதவர்களாக இருக்கனும். அல்லது தேசிய இனங்களுக்கு எதிரானவர்களாக
இருக்கனும். அது அவர்களுக்கு தான் வெளிச்சம்.
உலக முதலாளித்துமும் சிங்களம் பேசும் வடுக கும்பல்களின் இனவெறியுமே
தமிழினப்படுகொலைக்கு காரணம் என்பதும் பலர் அறிந்ததே.
அதனால் தான் சொல்கிறேன். முதலாளித்துவத்தின் முதன்மை முகமூடி பொதுவுடமையே.
தொடர்புடைய பழைய இணைப்புகள் கருத்துக்களில்.
# பொரச்சி
நேற்று, 07:56 AM · பொது
https://m.facebook.com/story. php?story_fbid= 1567178653376490&id= 100002531121343#comment_form_ 100002531121343_ 1567178653376490
உலக இனங்கள் ரஷ்யா பேரரசு holodomor உக்ரைன் 25% மக்கட்தொகை குறைந்தது இனப்படுகொலை

https://m.facebook.com/story.
உலக இனங்கள் ரஷ்யா பேரரசு holodomor உக்ரைன் 25% மக்கட்தொகை குறைந்தது இனப்படுகொலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக