வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

வடுகர் தெலுங்கர் வேறுபாடு திருநெல்வேலி ரெட்டியார் கிளை பட்டம்

aathi tamil aathi1956@gmail.com

10/11/17
பெறுநர்: எனக்கு
Suthesh
தெலுங்கர் வேறு வடுகர் வேறு என்று சொன்னிர்கள் அதை கொஞ்சம் தெளிவாக
சொல்லுங்க..... வடுகர் யார் தெலுங்கர்கள் யார் அண்ணா....?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று, 09:31 AM க்கு

Rajasubramanian Sundaram Muthiah
தெலுங்கர்கள் = ஆதி ஆந்திரர் கொல்லா வெல்லம்மா முடிராஜூ போன்ற பூர்விக தெலுங்கர்கள்

 Rajasubramanian Sundaram Muthiah
வடுகர் = நாயுடு நாயர் நாயக்கே ரெட்டி வொக்கலிகவுடா வடுகப்பிராமணர் மேளக்காரர்
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · புகாரளி · நேற்று, 10:33 AM க்கு

Rajasankar Reddy Karwar
அண்ணண் ரெட்டிகள் ஒரு இனக்குழு அல்ல பல இனக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட
பட்டம் என்னும்போது எங்களில் ஏதோ ஒரு பிரிவினர் தானே வடுகராக இருக்க
முடியும் எல்லோருமே எப்படி வடுகர்?
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · புகாரளி · நேற்று, 10:50 AM க்கு

Rajasubramanian Sundaram Muthiah
இருக்கலாம். அப்ப எந்தெந்த ரெட்டிலாம் தெலுங்கர்னும் எந்தெந்த ரெட்டிலாம்
வடுகர்னு நீங்க தான் சொல்லனும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று, 10:52 AM க்கு

Rajasankar Reddy Karwar
பண்ட ரெட்டிகள் வடுகர்களாக இருக்க வாய்ப்பு குறைவு அவர்களது பூர்வீகம்
நெல்லூருக்கு அருகில் பண்டராஷ்டிரம் என்று அழைக்கப்பட்ட பகுதி.நெல்லூர்
தெலுங்கு சோழர்,பொத்தப்பி சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி.கொண்டவீடு
ரெட்டி அரசர்கள் இந்த பகுதியில் இருந்து குண்டூர் பகுதிக்கு
இடம்பெயர்ந்தவர்
கள்.அவர்கள் வெள்ளச்சேரி கோத்திரம் என்று மனுமகுலம் என்று தங்களை கூறி
கொண்டுள்ளார்கள்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று, 10:59 AM க்கு

Rajasubramanian Sundaram Muthiah
இந்த இருவரும் எந்த பெயரில் அரசு ஒதுக்கீட்டு பட்டியலில் உள்ளனர்.?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று, 11:01 AM க்கு

Rajasankar Reddy Karwar
நெல்லையில் Oc தான்.விருதுநகர்
,அருப்புகோட்டை,விளாத்திகுளம் பகுதியில் Bc சான்று வழங்கப்படுகிறது
.கஞ்ச ரெட்டி என்று குறித்தால் தான் Bc சான்று வழங்கபடும்.நாங்கள் இந்து
ரெட்டி என்று போடுவோம்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 11:05 AM க்கு

Rajasubramanian Sundaram Muthiah
ஆந்திரா தெலுங்கானால எப்டி?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று, 11:06 AM க்கு

Rajasankar Reddy Karwar
ஆந்திர மாநிலத்தில் 1980 வரை ரெட்டிகள் காப்புகளின் உட்பிரிவாக பட்டியலிடப்பட்ட
ார்கள் அதன்பின் Oc பிரிவில் சேர்க்கப்பட்டார்கள். இன்றும் பல இடங்களில் காப்பு சான்றிதலே வழங்கபடுவதாக இணையத்தில்
படித்தேன்.ஆந்திர தொடர்போ தெலுங்கு பேச எழுதவோ தெரியாததால் மேற்கொண்டு
தகவல் தெரியாது.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 11:10 AM க்கு

Rajasankar Reddy Karwar
நெல்லை மாவட்டத்தில் மட்டுமே எங்களில் கிளைகள் வழங்கப்படுகிறது என்னுடைய
கிளைப்பெயர் கார்வார். மற்றபகுதியில் கிளை இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக