சனி, 24 பிப்ரவரி, 2018

தேவர் சொத்து 11 பள்ளர் இசுலாமியர் கிராமங்கள் பயன்படுத்தல்

aathi tamil aathi1956@gmail.com

13/11/17
பெறுநர்: எனக்கு

athi tamil aathi1956@gmail.com

13/11/17
பெறுநர்: எனக்கு

Perumal Pandiyan
அவர் போட்டதுக்கும் பள்ளனுக்கும் என்ன தொடர்பு. புரியலை
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:21 PM க்கு
Raj Kumar
குழந்தை மனசுனே உங்களுக்கு சுற்றி நடப்பவைகள் அறியாது..
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:22 PM க்கு
Raj Kumar
http://vaettoli.blogspot.com/2016/12/blog-post_81.htm
l?m=1
பரந்த மனம் வேண்டும் பள்ளர்களே!
vaettoli.blogspot.pe
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:25 PM க்கு
Raj Kumar
https://m.facebook.com/story.php?story_
fbid=1069855726451413&id=100002809860739
Aathimoola Perumal Prakash
முதுகுளத்தூர் கலவரம்
- மறைக்கப்பட்ட உண்மைகள்
இமானுவேல் சேகரனார்
படுகொலை செய்யப்படும்வரை 90% பள்ளர்களுக்கு அவர் யார் என்றே தெரியாது.
இமானுவேல் சேகரனார்...
மேலும்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:27 PM க்கு
Perumal Pandiyan
பதில் போட்டுருவோம். கவலை வேண்டாம்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:30 PM க்கு
Perumal Pandiyan
அந்த பதிவு 2016 ல போட்டுருக்கார். இப்ப அவர் ஓபிஸ் பற்றி என்ன சொல்ரார்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · நேற்று, 10:44 PM க்கு
Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/09/blog-post_19.htm
l?m=1
தினகரன், பன்னீர்செல்வம், பழனிச்சாமி
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 5 மணி நேரம் முன்பு
Raj Kumar
ஆதி சகோ, உங்க ஒற்றுமை சார்ந்த பதிவுகள், உங்க புள்ளி விவரம் லாம்
சரிதான்.. ஆனா ஐயா முத்துராமலிங்க தேவர் வரலாறு திணிப்பு தொனியில் மானே,
தேனே வகையில் இருக்குது.?

Aathimoola Perumal Prakash
முத்துராமலிங்கத் தேவர் புகழ்ச்சிக்கு உரியவர்தான். கொஞ்சம் அதிகமாகப்
புகழ்ந்துவிட்டேனோ?!
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 4 மணி நேரம் முன்பு
Raj Kumar
எனக்கும் பிடிக்கும் சில வசயங்களில் அவரை ஆனா இரண்டு பள்ளர்கள் அவரிடம்
பணியாட்களாக வேலை பாத்ததுக்கு பள்ளர் சமூகத்துக்கே அவர் தான் தலைவர்.? னு
சொல்றது.?
ஓவரா தெரில சகோ.?
ராமநாதபுரத்துல வடுகரோடு கூட்டாக இருந்து இவர்கள் மற்ற குழுக்களை
படுத்தியவைகள் லாம் எப்படி பாக்குறீங்க.?
இதற்கு தற்கால மறவர் சமூகம் பொறுப்பல்ல.
ஆனால் அந்த வரலாறுகளை முற்றிலும் புறந்தள்ள வேண்டுமா என்ன.?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 4 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
தேவர் மூன்றில் ஒரு பங்கு சொத்தை பள்ளருக்கு எழுதிவைத்தார். மீதி இரண்டு
பங்கிலும் பிற சாதியினர் பலர் உண்டு. அதோடு பட்டியல் சாதியினர் ஆலயநுழைவு
போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்துள்ளார். வடுகரோடு மறவர் கூட்டு
என்றெல்லாம் கூறமுடியாது. வடுகருக்கு விசுவாசமாக இருந்தது அரியநாத முதலி.
அவன் முக்குலமே கிடையாது. மறவர்கள் வடுகருக்கு அடங்கி இருந்தனர். கூடி
குலாவினர் என்றெல்லாம் கூறமுடியாது. அடிக்கடி மோதியும் உள்ளனர்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · திருத்து · 3 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
பள்ளர்களை பணியாட்களாக இல்லை. பதவியில் அமர்த்தி அழகு பார்த்தார்.
http://vaettoli.blogspot.com/2014/08/blog-post_13.htm
l?m=1
பசும்பொன்னே
vaettoli.blogspot.pe
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · திருத்து · 3 மணி நேரம் முன்பு
Perumal Pandiyan
Aathimoola Perumal Prakash மேம்போக்காக எழுத வேண்டாம் .
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Raj Kumar
https://m.facebook.com/story.php?story_
fbid=743252722526392&id=100005250122359
Eswaran Velu
.....
முத்துராமலிங்கத் தேவர் தனது சொத்துக்களை எல்லாம் தாழ்த்தப்பட்டோர
்களுக்கு எழுதி வைத்தார்!!
அந்த பாவப்பட்ட 16 தாழ்த்தப்பட்டோர்களின் பெயர்கள்...
மேலும்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Perumal Pandiyan
thevarthalam blog மாதிரி எழுத வேண்டாம் ஆதி மூலம்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு

Perumal Pandiyan
நல்லதுக்கு எழுதினா, எங்களையும் கலந்துகொண்ட பின்பு எழுதவும்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
நான் கூறினேனே 1/3 பங்கு பள்ளர்களுக்கு கிடைத்தது. முழுக்க
தாழ்த்தப்பட்டோர் என்று நான் கூறவில்லை.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 3 மணி நேரம் முன்பு

Eswaran Velu
ஆதிமூலம்///
முத்துராமலிங்கம் தனது சொத்துக்களை எல்லாம் யாருக்கு எழுதி வைத்தார்???

Aathimoola Perumal Prakash
உங்களுக்கு என்ன வேண்டும்? தேவர் தனக்கு ஒரு பகுதியை வைத்துக்கொண்டு 16
பேருக்கு சொத்து எழுதிவைத்தார். அதில் 2 பேர் பள்ளர். இதுபோக தேவரிடம்
ஒரு பகுதி இருந்தது. அது இன்றும் அப்படியே இருக்கிறது. அதை பயன்படுத்தி
வரும் 8 பள்ளர் கிராமங்கள் உள்ளன. ஆக அவரது சொத்தில் ஏறத்தாழ 1/3
பள்ளர்களுக்கு கிடைத்தது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 14 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
ஆர்.தியாகு
2013-11-06 23:53
//திரு.உ.மு.தேவர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார்.//
என்பது உண்மை 11 தலித் கிராமங்கள் இதில் பெரிதும் பயன்
அடைந்திருக்கின்றன.. நீங்கள்தான் இருப்பதை இல்லை என்பதைப்போல்
எழுதியுள்ளீர்கள்!
விருநகர் மாவட்டம் சிட்டவண்ணாகுளம்
திருச்சூழி
வீரசோழபுரம் தவிர 8 கிராமங்கள்...
நாங்கள் அந்த பள்ளர் கிராமங்களுக்கு உங்களை அழைத்துப்போக யார். உண்மையை
அறியும் ஆர்வமிருந்தால் வரலாம்!

Aathimoola Perumal Prakash
Thiyagu Raman
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 11 நிமிடங்களுக்கு முன்பு

Perumal Pandiyan
Aathimoola Perumal Prakash ஆதி மூலம் முதல விகிதாச்சாரம் ஒழுங்கா கண்டுபிடிக்கவும்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 8 நிமிடங்களுக்கு முன்பு

Perumal Pandiyan
தியாகு நலமா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 8 நிமிடங்களுக்கு முன்பு

Thiyagu Raman
பெருமாள் பாண்டியன், மிக்க நலம்.. தங்கள் நலமறிய ஆவா

Perumal Pandiyan
Thiyagu Raman நலம் நண்பரே

Aathimoola Perumal Prakash
நீங்கள் எப்படி 16 பேருக்கும் சம அளவாக பிரித்தார் என்று கூறுகிறீர்கள்?
16 பேருக்கு எழுதிவைத்தார். அதில் சிலருக்கு அதிகம் சிலருக்கு குறைவு.
3/16 என்றாலும் 1/5 அளவு வரும்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 2 நிமிடங்களுக்கு முன்பு

Perumal Pandiyan
3 ல் 1 என்பதற்கும் 5 ல் 1 என்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · சற்றுமுன்

Thiyagu Raman
தேவர் உயில் போக மீத சொத்து உழுதவர்கே கொடுத்தார். அருப்புக்கோட்டை அருகே
உள்ள சிட்டவண்ணாண் குளம் நரிக்குடி வீரசோழபுரம் போன்ற கிராமங்களில் தேவர்
நிலம் பள்ளரிடமே இன்றும் உள்ளது.. இந்த கிராமங்களில் தேவர் சிலை
வைத்துள்ளார்கள். தேவர் உயிலில் உள்ளது 10 கிராம சொத்து மட்டுமே.. மற்ற
சொத்துக்கள் எல்லாம் உழுதவற்கே கொடுத்துள்ளார். உயிலில் உள்ள 16 பேரில் 3
பேரை தவிர மற்றவர்கள் வேறு சாதியினர். அந்த 3 பேரை தவிர மற்றவர்கள் ஒன்று
கூடி தேவர் பெயரில் கல்லூரி கட்டியுள்ளனர்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · சற்றுமுன்

Perumal Pandiyan
தேவர் நிலம் பள்ளரிடமே இன்றும் உள்ளது // எவ்வளவு நிலம்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · சற்றுமுன்

Thiyagu Raman
தேவர் நிலம் பள்ளரிடமே இன்றும் உள்ளது // எவ்வளவு நிலம் :)//. 5 கிராம
சொத்துக்கள்.. இன்னும் அந்த கிராமங்களில் தேவரை தவறாக பேச முடியாது...
கிருஷ்ணசாமி இந்த கிராமங்களில் பேசி அதன் பின் கிருஷ்ணசாமி அந்த
கிராமத்தில் நுழைய தடையே போட்டார்கள்

Thiyagu Raman
3 கிராம சொத்துக்கள் முஸ்லிமிடமும் உள்ளது.. முஸ்லிம் குரல் பத்திரிகை
யில் இதை வெளிட்டார்கள்

ஆர்.தியாகு
2013-11-06 23:53
//திரு.உ.மு.தேவர் தனது நிலங்களை தலித்துகளுக்கு பகிர்ந்தளித்தார்.//
என்பது உண்மை 11 தலித் கிராமங்கள் இதில் பெரிதும் பயன்
அடைந்திருக்கின்றன.. நீங்கள்தான் இருப்பதை இல்லை என்பதைப்போல்
எழுதியுள்ளீர்கள்!
விருநகர் மாவட்டம் சிட்டவண்ணாகுளம்
திருச்சூழி
வீரசோழபுரம் தவிர 8 கிராமங்கள்...
நாங்கள் அந்த பள்ளர் கிராமங்களுக்கு உங்களை அழைத்துப்போக யார். உண்மையை
அறியும் ஆர்வமிருந்தால் வரலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக