வியாழன், 22 பிப்ரவரி, 2018

தமிழினம் மக்கட்தொகை 11வது இடம் தனிநாடு

a

athi tamil aathi1956@gmail.com

6/11/17
பெறுநர்: எனக்கு
Venkatesa Kumar K
மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியலை ஒருநாள் இணையத்தில்
தேடிக்கொண்டிருந்தேன்.
கிடைத்தது! 223 நாடுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது.
223 நாடாக பிற்காரித் (பிற்கேன்) தீவுகள் என்று போட்டிருந்தார்கள்.மக்கள்
எண்ணிக்கை வெறும் 50 பேர்தான்! முதலாவது இடத்தில் சீனா இருந்தது! 133
கோடி பேர்! அடுத்து "இது", 118 கோடி! அடுத்து சண்டியர், அமெரிக்கா!
எண்ணிக்கை பட்டென்று குறைந்துவிட்டது. 30 கோடிதான். பத்தாவது இடத்தில்
சப்பான் 12.4 கோடி! அடுத்து மெக்சிகோ 10கோடி! 96வது இடத்தில் உலகை
ஆட்டிப்படைக்கும் இசுரேலில், 76 இலக்கம் பேர்தான்!
இப்பொது எனக்கு நெருடியது,நெஞ்சம் கனத்தது!
தமிழர்கள் உலகில் 12 கோடிபேர்! நமக்கு நாடென்று ஒன்று இருந்தால் 11வது
இடத்தில் நாம் இருந்திருப்போம்!
நெஞ்சைப் பிழிவது போல இருந்தது!
- *அரிமாவளவன்*
(நெருப்பு விதைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக