வியாழன், 22 பிப்ரவரி, 2018

நேசமணி வென்ற 14 இடங்கள் வேட்பாளர் பட்டியல் குமரி மண்மீட்பு

aathi tamil aathi1956@gmail.com

3/11/17
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
1948 ல் சேரநாடு திருவாங்கூர் சமஸ்தாண தேர்தலில் பட்டம் தாணுநாயரின்
சமஸ்தான காங்கிரசை எதிர்த்து மார்சல் நேசமணி தலைமையில் திருவாங்கூர்
தமிழ்நாடு காங்கிரசு எதிர்த்து போட்டியிட்டு 14 சட்டமன்றங்களில் வென்று
எதிர்கட்சியாக உருவெடுத்தது தமிழர் உரிமையை மீட்க.
வென்ற 14 சட்டமன்ற உறுப்பினர்கள்,
1. அம்புரூசு பெர்ணான்டசு
2. பொன்னையா
3. தானுலிங்க நாடார்
4. இராமன் பிள்ளை
5. சிவராம பிள்ளை
6. மார்சல் நேசமணி - எதிர்க்கட்சித்தலைவர்.
7. கொச்சு கிருட்டிணப் பிள்ளை
8. எலியாசு
9. தாசு
10. ஞான சிகாமணி
11. சிதம்பரநாதன் நாடார்
12. சதாசிவன்
13. செல்வசுவாமி நாடார்
14. கபிரியல்
அதன்பிறகு நடந்தது என்ன?
....................................
தாயகத்தோடு இணையும் எண்ணத்தை இனியாவது விட்டொழித்து சேரநாட்டை
நாயர்களிடமும் நம்பூதிரிகளிடமி
ருந்தும் மீட்க நடவடிக்கை எடுப்போம் தமிழக தமிழர்களை நம்பி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக