திங்கள், 19 பிப்ரவரி, 2018

இளமை சாகாவரம் சித்தர் பாடல்

aathi tamil aathi1956@gmail.com

31/10/17
பெறுநர்: எனக்கு
Chembiyan Valavan
“ போமப்பா நரைதிரயும் ஒழிந்துபோகும்
பொன்போல தேகமுமாய் புத்தியுண்டாம்
தாமப்பா போதையென்ன சொல்லப்போறேன்
தயவாக போதைவெகு தண்மையாகும்
தாமப்பா வாசியது அடங்கும்வீட்டில்
தானென்ற பேர்போச்சு அரந்தானாச்சு
ஆமப்பா ஆறுவரை யேறுதற்கு
அரகரா வாசியது அடங்கும்பாரே “
”பாரப்பா வாசி பன்னிரண்டுந்தானும்
பக்குவமாய் உள்ளடங்கி பணியுமப்பா”
“ கொள்ளப்பா சூரணத்தை தினமுங்கொண்டால்
கெடிதான அவமிருத்தின் குடிலம் போல்
மல்லப்பா சொல்வேன் மண்டலம் மூன்றானால்
அப்பனே வயதுமாயிரமும் ஆகும்
நல்லப்பா வருஷமது கொண்டால்மைந்தா
நலமான வயதுபதி னாயிரம்தான்”

Yesu Babu
We breath that measures 12.outof 12 we process 8 for our body. Balance
4. In this 3 used to cross all six chakkraas of the body. Balance 1
makes to reach eternal resource which is thosand sun bright where you
become omni present and omnipotent. So our body will receive the
elixir called Amirtham which gives prolonged age to the body. To
control this body chakkraas we have to take karisalaankanni chooranam.
While you take this chooranam the eyes will face temporary problem, it
will be like red pearl. All said by Siddhar BOGAR.

மருத்துவம் மூலிகை மெய்யியல் போகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக