புதன், 14 பிப்ரவரி, 2018

சென்னை நாடார் ஆதிக்கம் தவறில்லை பதிவுக்கு விவாதம் மபொசி முதலில் தளபதி விநாயகம் செங்கல்வராயன் பிறகே


aathi tamil aathi1956@gmail.com

28/10/17
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
தலைநகரை மீட்டதே நாடார்தான்
சென்னையில் நாடார்கள் ஆதிக்கம் பற்றி பேசுபவர்கள்,
"மதராஸ் மனதே" என்று தெலுங்கர் சென்னையை விழுங்க முழு பலத்துடன் களமிறங்கியபோது
"தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று முழங்கி தமிழர்களைத்
திரட்டி திருத்தணி வரை தமிழ்நாடு ஆக்கிய ம.பொ.சி ஒரு நாடார் என்பதை
மறக்கவேண்டாம்.
தலைநகரில் முழு மாநிலத்திற்கும் உரிமை உண்டு.
அத்துடன் சென்னையில் வெளிமாநிலத்தாரின் ஆதிக்கத்திற்கு முன் தெற்கத்தி
தமிழர்களின் ஆதிக்கம் ஒன்றுமேயில்லை.
வேற்றினத்தாரை விரட்ட வக்கில்லாமல் சக தமிழனை விரட்டுவது கோழைத்தனம் ஆகும்.

இரா. வேல்முருகன்
Aathimoola Perumal Prakash:- வரலாறு சொல்லும்போது முழுமையா சொல்லனும்
முழுங்கக்கூடாது
,திருத்தணி தளபதி கே.விநாயகத்தின் பங்கு என்ன வடக்கெல்லை போராட்டத்தில்???
மதராசு மனதே என்ற ஆந்திர தெலுங்கரின் கோசத்திற்கு சென்னை மாகாண
தெலுங்கர்கள் ஆதரவளித்தால் குடிக்க தண்ணிரும் புதைக்க சுடுகாடும்
கிடையாது என்ற செங்கல்வராயன் யார்???
எவனோ நாலுபேர் சென்னைக்கு நாடார் வந்தேறி என்றவுடன், சொன்னவனுக்கு பதிலடி
கொடுக்கிறேன்னு எல்லை மீட்புக்காக போராடியவர்களை மறைப்பதேன்???
தம்பி ஏற்கனவே வடுகனோட விந்துக்கு அலைகிறார்கள் என்றாய் பல்லவர் வரலாற்று
விடயமாக,அப்பவே கேட்கனும்னு இருந்தேன்,
முதல் சுதந்திர போராட்டத்திற்கு குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன்
என்ற புரட்டை வரலாறாக நம் பிள்ளையர் பள்ளியில் படிக்கின்றனர்,
பாண்டியன் என்ற பட்டமிருப்பதால் எண்ணற்றோர் கெட்டி பொம்முலுவை நம்மாளுனு
நினைச்சிட்டு இருக்காங்க, உன் வாதப்படி அவர்கள் வடுகனோட விந்துக்கு தான்
அலைகிறார்களா???

Aathimoola Perumal Prakash
ஐயா வேல்முருகன்,
இதையெல்லாம் விரிவாக பதிவிட்டுள்ளேன்.
மபொசி தான் வடக்கெல்லை மீள மூல காரணம்.
விநாயகம் அவரது தளபதி மட்டுமே.
நான் எனது பதிவில் தமிழர்களைத் திரட்டி மீட்டார் என்றுதான் கூறியுள்ளேன்.
தனியாளாக மீட்டார் என்று கூறவில்லை.
இட்ட பதிவின் கருத்துகளில் அன்று யார் யார் ஆதரவாக இருந்தனர் என்றும்
பதிவிட்டுள்ளேன்.

இரா. வேல்முருகன்
அப்புறம் ஏன் மா.பொ.சி'னு முடிக்கனும்???

Aathimoola Perumal Prakash
நீங்கள் தளபதியை தலைவர் ஆக்க பார்க்கிறீர்கள்.
1949 லேயே மபொசி வடக்கெல்லையைக் காக்க முதல் கூட்டம் போட்டார்.
விநாயகம், செங்கல்வராயன் ஆகியோர் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான்
மபொசியுடன் இணைந்தனர்.
வடக்கெல்லை மீட்பு படைக்கு தளபதியாக விநாயகம் துணிச்சலாக களத்தில் இறங்கி
செயல்பட்டார்.
அவரை அனைவரும் தளபதி விநாயகம் என்றே அழைத்தனர்.
திருத்தணி வரை மீண்டபிறகு மபொசி பெயர் ஒரு சாலைக்கு வைக்கப்பட்டது.
அதில் பின்னாட்களில் வன்னியர்கள் விநாயகம் பெயரில் திறந்த பள்ளி ஒன்று உள்ளது.
அதன் பெயர் தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேசன் பள்ளி என்றே உள்ளது காண்க.

இரா. வேல்முருகன்
தளபதியை தலைவராகவும் ஆக்கல, தொண்டனாகவும் ஆக்கல, பலபேருடைய தியாகத்தை ஏன்
மறைக்கனும்???

Aathimoola Perumal Prakash
எனக்கு யாரையும் மறைக்கவேண்டிய அவசியம் இல்லை.
நான் தளபதி விநாயகம் பற்றி தனியாக ஒரு பதிவு போட்டுள்ளேன்.
அதுவும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.
நீங்கள் என்றாவது அவரைப் பற்றி பதிவிட்டுள்ளீர்களா?
மண்மீட்பு பற்றி ஒரு பதிவுகூட நீங்கள் போட்டு நான் பார்த்ததில்லை.

Aathimoola Perumal Prakash
உங்களிடம் அப்படி நான் பேசினேனா? நாயக்க மன்னர்களை வன்னியர் என்று
திரிக்க முயன்றவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில் கூறினேன்.
இப்போதும் கூறுவேன்.
நாயக்க மன்னர்களை வன்னியர் என்பவன் வடுக விந்துக்கு அலைபவன்.

இரா. வேல்முருகன்
எந்த நாயக்க மன்னனை எவன் திரிச்சான்??? நீ யார் விந்துக்கு அலையுற???
சின்ன வயசுல கெட்டி பொம்முலுவ பாண்டியன்னு தானே நினைச்சிட்டு இருந்த???
ஏன் வரலாறு தெரியுற வரைக்கும் அதானே நிலைமை???

Aathimoola Perumal Prakash
வேல்முருகன்,
வார்த்தைகளை விடவேண்டாம்.
நாயக்கரை வன்னியர் என்று திரித்தோர் வரலாற்றை அறியாதோர் என்றால் சரி எனலாம்.
ஆனால் அவர்கள் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள்.
வன்னியர் வரலாறு என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுபவர்கள்.
அதனால் அப்படி கூறினேன்.
உங்களுக்கு ஏன் கோபம்?
சாதிப்பாசமா?
தவறே செய்தாலும் ஆதரிப்பதற்குப் பெயர் பாசம் இல்லை. வெறி.
சாதிவெறி.
இதற்குமேல் விவாதிக்க ஒன்றுமில்லை.
இந்த பதிவுக்கான பதில் கொடுத்தாயிற்று.
நீங்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் எப்போதோ எவனிடமோ கூறியவற்றை இங்கே
இழுக்கிறீர்கள்.
நான் வன்னியருக்கோ பாமகவுக்கோ எதிரானவன் கிடையாது.
ஆதரவாக எத்தனையோ பதிவுகள் போட்டுள்ளேன்.
புரிந்துகொள்வதும் முறித்துக்கொள்வ
தும் உங்கள் இஷ்டம்.
இனி பதில் வராது.

aathi tamil aathi1956@gmail.com

28/10/17
பெறுநர்: எனக்கு
வீரமணி ஊமதுரை
Aathimoola perumal prakash அண்ணே இவங்கள விடப்டாது ணே அந்த தமிழர்
இராணுவத்த இறக்குனோ சும்மா சங்க கடிச்சி துப்பட்டும் என்னா வாய் சவடால்
பேசுறாங்க பாத்திங்களா .

Aathimoola Perumal Prakash
வீரமணி,
'யூதனைக் கூண்டோடு அழிப்பேன்' என்று இட்லர் தனியாளாக பேசிக்கொண்டு
அலைந்தபோது பலமான யூத சமூகத்தார் இப்படித்தான் கிண்டல் செய்து
சிரித்துக்கொண்டு இருந்தனர்.
ஹிட்லர் ராணுவ வண்டி அவர்கள் வீட்டு வாசலில் வந்து நின்றபோதுதான்
சிரிப்பதை நிறுத்தினர்.
சாப்பாடு துணிக்கே வழியில்லாமல் சிங்கள ராணுவத்தை தோற்கடிப்பேன் என்று
கூறிக்கொண்டு காடுமேடுகளில் அலைந்த குட்டையான பையன்தான் கடைசியில் அதை
செய்துகாட்டிய பிரபாகரன்.
இன்று நீங்கள் என்னைப் பார்த்து சிரிக்கலாம்.
ஆனால் காலம் இப்படியே இருந்துவிடாது அது மாறும்

வடதமிழ்நாடு பிரிவினை ஆதி பேரொளி சிந்தனை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக